2 யோவான் 1:3

2 யோவான் 1:3
பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக.


2 யோவான் 1:3 ஆங்கிலத்தில்

pithaavaakiya Thaevanaalum Pithaavin Kumaaranaayirukkira Karththaraakiya Yesukiristhuvinaalum, Kirupaiyum Irakkamum Samaathaanamum, Saththiyaththodum Anpodungaூda Ungalotiruppathaaka.


முழு அதிகாரம் வாசிக்க : 2 யோவான் 1