Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 7:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 7 எஸ்றா 7:28

எஸ்றா 7:28
அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்.

Tamil Indian Revised Version
அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவர்களை என்னுடன் வரும்படி சேர்த்துக்கொண்டேன்.

Tamil Easy Reading Version
என் மீது கர்த்தர் தனது மெய்யான அன்பை அரசனின் முன்பும், ஆலோசகர்கள் முன்பும் காட்டினார். தேவனாகிய கர்த்தர் என்னோடு இருந்தார், எனவே நான் தையரியமாக இருந்தேன். எருசலேமிற்கு என்னோடு வர இஸ்ரவேல் தலைவர்களை நான் கூட்டினேன்.

திருவிவிலியம்
மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரச அதிகாரிகள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன்.

Ezra 7:27Ezra 7

King James Version (KJV)
And hath extended mercy unto me before the king, and his counsellors, and before all the king’s mighty princes. And I was strengthened as the hand of the LORD my God was upon me, and I gathered together out of Israel chief men to go up with me.

American Standard Version (ASV)
and hath extended lovingkindness unto me before the king, and his counsellors, and before all the king’s mighty princes. And I was strengthened according to the hand of Jehovah my God upon me, and I gathered together out of Israel chief men to go up with me.

Bible in Basic English (BBE)
And has given mercy to me before the king and his government and before all the king’s great captains. And I was made strong by the hand of the Lord my God which was on me, and I got together out of Israel chief men to go up with me.

Darby English Bible (DBY)
and has extended mercy to me before the king and his counsellors, and before all the king’s mighty princes. And I was strengthened, as the hand of Jehovah my God was upon me; and I gathered together out of Israel chief men to go up with me.

Webster’s Bible (WBT)
And hath extended mercy to me before the king, and his counselors, and before all the king’s mighty princes. And I was strengthened as the hand of the LORD my God was upon me, and I assembled out of Israel chief men to go up with me.

World English Bible (WEB)
and has extended loving kindness to me before the king, and his counselors, and before all the king’s mighty princes. I was strengthened according to the hand of Yahweh my God on me, and I gathered together out of Israel chief men to go up with me.

Young’s Literal Translation (YLT)
and unto me hath stretched out kindness before the king and his counsellors, and before all the mighty heads of the king: and I have strengthened myself as the hand of Jehovah my God `is’ upon me, and I gather out of Israel heads to go up with me.

எஸ்றா Ezra 7:28
அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்.
And hath extended mercy unto me before the king, and his counsellors, and before all the king's mighty princes. And I was strengthened as the hand of the LORD my God was upon me, and I gathered together out of Israel chief men to go up with me.

וְעָלַ֣יwĕʿālayveh-ah-LAI
הִטָּהhiṭṭâhee-TA
חֶ֗סֶדḥesedHEH-sed
לִפְנֵ֤יlipnêleef-NAY
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
וְיֽוֹעֲצָ֔יוwĕyôʿăṣāywveh-yoh-uh-TSAV
וּלְכָלûlĕkāloo-leh-HAHL
שָׂרֵ֥יśārêsa-RAY
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
הַגִּבֹּרִ֑יםhaggibbōrîmha-ɡee-boh-REEM
וַֽאֲנִ֣יwaʾănîva-uh-NEE
הִתְחַזַּ֗קְתִּיhitḥazzaqtîheet-ha-ZAHK-tee
כְּיַדkĕyadkeh-YAHD
יְהוָ֤הyĕhwâyeh-VA
אֱלֹהַי֙ʾĕlōhayay-loh-HA
עָלַ֔יʿālayah-LAI
וָֽאֶקְבְּצָ֧הwāʾeqbĕṣâva-ek-beh-TSA
מִיִּשְׂרָאֵ֛לmiyyiśrāʾēlmee-yees-ra-ALE
רָאשִׁ֖יםrāʾšîmra-SHEEM
לַֽעֲל֥וֹתlaʿălôtla-uh-LOTE
עִמִּֽי׃ʿimmîee-MEE

இணை வசனம்

Ezra 9:9
நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல் எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்ப்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச்செய்தார்.

Ezra 5:5
ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

2 Timothy 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Jonah 3:7
மேலும் ராஜா தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,

Nehemiah 2:8
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

Nehemiah 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

Ezra 8:18
அவர்கள் எங்கள்மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின்புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும்,

Ezra 7:14
நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,

Ezra 7:9
முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.

Ezra 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

Genesis 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.

Genesis 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.


Tags அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்
எஸ்றா 7:28 Concordance எஸ்றா 7:28 Interlinear எஸ்றா 7:28 Image