Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 13:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 13 எபிரெயர் 13:23

எபிரெயர் 13:23
சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.

Tamil Indian Revised Version
சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன்.

Tamil Easy Reading Version
நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.

திருவிவிலியம்
நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார். அவர் விரைவில் வந்து சேர்ந்துவிட்டால் அவரோடு நான் உங்களை வந்து பார்ப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.⒫

Hebrews 13:22Hebrews 13Hebrews 13:24

King James Version (KJV)
Know ye that our brother Timothy is set at liberty; with whom, if he come shortly, I will see you.

American Standard Version (ASV)
Know ye that our brother Timothy hath been set at liberty; with whom, if he come shortly, I will see you.

Bible in Basic English (BBE)
Our brother Timothy has been let out of prison; and if he comes here in a short time, he and I will come to you together.

Darby English Bible (DBY)
Know that our brother Timotheus is set at liberty; with whom, if he should come soon, I will see you.

World English Bible (WEB)
Know that our brother Timothy has been freed, with whom, if he comes shortly, I will see you.

Young’s Literal Translation (YLT)
Know ye that the brother Timotheus is released, with whom, if he may come more shortly, I will see you.

எபிரெயர் Hebrews 13:23
சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.
Know ye that our brother Timothy is set at liberty; with whom, if he come shortly, I will see you.

Γινώσκετεginōsketegee-NOH-skay-tay
τὸνtontone
ἀδελφὸνadelphonah-thale-FONE
Τιμόθεονtimotheontee-MOH-thay-one
ἀπολελυμένονapolelymenonah-poh-lay-lyoo-MAY-none
μεθ'methmayth
οὗhouoo
ἐὰνeanay-AN
τάχιονtachionTA-hee-one
ἔρχηταιerchētaiARE-hay-tay
ὄψομαιopsomaiOH-psoh-may
ὑμᾶςhymasyoo-MAHS

இணை வசனம்

1 Thessalonians 3:2
இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

Acts 16:1
அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.

Romans 15:25
இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.

Romans 15:28
இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

1 Timothy 6:12
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

2 Timothy 1:8
ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.

Philemon 1:1
கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,

Philemon 1:22
மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்குபடிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.

Revelation 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.


Tags சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக அவன் சீக்கிரமாய் வந்தால் அவனுடனேகூட நான் வந்து உங்களைக் காண்பேன்
எபிரெயர் 13:23 Concordance எபிரெயர் 13:23 Interlinear எபிரெயர் 13:23 Image