Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 60:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 60 ஏசாயா 60:22

ஏசாயா 60:22
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

Tamil Indian Revised Version
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த தேசமுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதை வேகமாக நடப்பிப்பேன்.

Tamil Easy Reading Version
மிகச் சிறிய குடும்பம்கூட மிகப்பெரிய கோத்திரமாக வளரும். சிறிய குடும்பங்கள் வலிமை மிகுந்த நாடாகும். காலம் சரியாகும் போது நான் சீக்கிரமாய் வருவேன். நான் இவற்றையெல்லாம் நடக்கும்படிச் செய்வேன்.”

திருவிவிலியம்
⁽அவர்களுள் சிறியவர்␢ ஓராயிரமாய்ப் பெருகுவர்;␢ அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்;␢ நானே ஆண்டவர்;␢ ஏற்ற காலத்தில் இதை நான்␢ விரைவாய்ச் செய்து முடிப்பேன்.⁾

Isaiah 60:21Isaiah 60

King James Version (KJV)
A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.

American Standard Version (ASV)
The little one shall become a thousand, and the small one a strong nation; I, Jehovah, will hasten it in its time.

Bible in Basic English (BBE)
The smallest of their families will become a thousand, and a small one a strong nation: I, the Lord, will make it come quickly in its time.

Darby English Bible (DBY)
The little one shall become a thousand, and the smallest a mighty nation: I, Jehovah, will hasten it in its time.

World English Bible (WEB)
The little one shall become a thousand, and the small one a strong nation; I, Yahweh, will hasten it in its time.

Young’s Literal Translation (YLT)
The little one doth become a chief, And the small one a mighty nation, I, Jehovah, in its own time do hasten it!

ஏசாயா Isaiah 60:22
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.

הַקָּטֹן֙haqqāṭōnha-ka-TONE
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
לָאֶ֔לֶףlāʾelepla-EH-lef
וְהַצָּעִ֖ירwĕhaṣṣāʿîrveh-ha-tsa-EER
לְג֣וֹיlĕgôyleh-ɡOY
עָצ֑וּםʿāṣûmah-TSOOM
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָ֖הyĕhwâyeh-VA
בְּעִתָּ֥הּbĕʿittāhbeh-ee-TA
אֲחִישֶֽׁנָּה׃ʾăḥîšennâuh-hee-SHEH-na

இணை வசனம்

Habakkuk 2:3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.

Isaiah 5:19
நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!

Acts 2:41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

Matthew 13:31
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

Revelation 7:9
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

Acts 5:14
திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

Luke 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

Daniel 2:44
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

Isaiah 66:8
இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

2 Peter 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

Hebrews 10:36
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

Daniel 2:35
அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.


Tags சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான் கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்
ஏசாயா 60:22 Concordance ஏசாயா 60:22 Interlinear ஏசாயா 60:22 Image