Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 15:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 15 எரேமியா 15:21

எரேமியா 15:21
நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.

Tamil Indian Revised Version
நான் உன்னைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றி, உன்னைப் பலவான்களின் கைக்கு விலக்கி விடுவிப்பேன் என்கிறார்.

Tamil Easy Reading Version
“நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன். அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள். ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”

திருவிவிலியம்
⁽தீயோரின் கையினின்று␢ நான் உன்னைக் காப்பேன்;␢ முரடரின் பிடியினின்று␢ உன்னை மீட்பேன்.”⁾

Jeremiah 15:20Jeremiah 15

King James Version (KJV)
And I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible.

American Standard Version (ASV)
And I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible.

Bible in Basic English (BBE)
I will keep you safe from the hands of the evil-doers, and I will give you salvation from the hands of the cruel ones.

Darby English Bible (DBY)
yea, I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible.

World English Bible (WEB)
I will deliver you out of the hand of the wicked, and I will redeem you out of the hand of the terrible.

Young’s Literal Translation (YLT)
And I have delivered thee from the hand of evil doers, And I have ransomed thee From the hand of the terrible!

எரேமியா Jeremiah 15:21
நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
And I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible.

וְהִצַּלְתִּ֖יךָwĕhiṣṣaltîkāveh-hee-tsahl-TEE-ha
מִיַּ֣דmiyyadmee-YAHD
רָעִ֑יםrāʿîmra-EEM
וּפְדִתִ֖יךָûpĕditîkāoo-feh-dee-TEE-ha
מִכַּ֥ףmikkapmee-KAHF
עָרִצִֽים׃ʿāriṣîmah-ree-TSEEM

இணை வசனம்

Genesis 48:16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.

Isaiah 29:5
உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர் களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.

Psalm 37:40
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

2 Corinthians 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

Romans 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Matthew 6:13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

Jeremiah 50:34
அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப் பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.

Isaiah 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

Isaiah 49:24
பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?

Isaiah 29:20
கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.

Isaiah 25:3
ஆகையால் பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும்.

Psalm 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.


Tags நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்
எரேமியா 15:21 Concordance எரேமியா 15:21 Interlinear எரேமியா 15:21 Image