எரேமியா 36:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
Tamil Indian Revised Version
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருடத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
Tamil Easy Reading Version
கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது. யூதாவின் அரசனாக யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆண்ட நான்காம் ஆட்சி ஆண்டில் இது நடந்தது. கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்:
திருவிவிலியம்
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு;
Title
எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரிக்கிறான்
Other Title
ஏட்டுச் சுருள்
King James Version (KJV)
And it came to pass in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah, that this word came unto Jeremiah from the LORD, saying,
American Standard Version (ASV)
And it came to pass in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah, that this word came unto Jeremiah from Jehovah, saying,
Bible in Basic English (BBE)
Now it came about in the fourth year of Jehoiakim, the son of Josiah, king of Judah, that this word came to Jeremiah from the Lord, saying,
Darby English Bible (DBY)
And it came to pass in the fourth year of Jehoiakim the son of Josiah, the king of Judah, [that] this word came to Jeremiah from Jehovah, saying,
World English Bible (WEB)
It happened in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah, that this word came to Jeremiah from Yahweh, saying,
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah, this word hath been unto Jeremiah from Jehovah, saying:
எரேமியா Jeremiah 36:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
And it came to pass in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah, that this word came unto Jeremiah from the LORD, saying,
| וַֽיְהִי֙ | wayhiy | va-HEE | |
| בַּשָּׁנָ֣ה | baššānâ | ba-sha-NA | |
| הָרְבִעִ֔ית | horbiʿît | hore-vee-EET | |
| לִיהוֹיָקִ֥ים | lîhôyāqîm | lee-hoh-ya-KEEM | |
| בֶּן | ben | ben | |
| יֹאשִׁיָּ֖הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| הָיָ֞ה | hāyâ | ha-YA | |
| הַדָּבָ֤ר | haddābār | ha-da-VAHR | |
| הַזֶּה֙ | hazzeh | ha-ZEH | |
| אֶֽל | ʾel | el | |
| יִרְמְיָ֔הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| מֵאֵ֥ת | mēʾēt | may-ATE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
இணை வசனம்
Jeremiah 25:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2 Kings 24:1
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
2 Chronicles 36:5
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Jeremiah 35:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
Jeremiah 45:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில், எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,
Tags யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்
எரேமியா 36:1 Concordance எரேமியா 36:1 Interlinear எரேமியா 36:1 Image