எரேமியா 36:32
அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.
Tamil Indian Revised Version
அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் மகனாகிய பாருக்கு என்னும் காரியதரிசியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் நெருப்பால் சுட்டெரித்த புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதில் எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளைப்போல அநேகம் வார்த்தைகளும் அவைகளுடன் சேர்க்கப்பட்டது.
Tamil Easy Reading Version
பிறகு எரேமியா இன்னொரு புத்தகச் சுருளை எடுத்தான். அவன் அதனை எழுத்தாளன் நேரியாவின் மகனான பாருக்கிடம் கொடுத்தான். எரேமியா சொன்னபடி, பாருக் புத்தகச் சுருளில் எழுதினான். அதில் அரசன் யோயாக்கீமால் நெருப்பில் எரிக்கப்பட்ட அதே செய்திகளை எழுதினான். அச்செய்திகளைப் போன்ற பல்வேறு வார்த்தைகளும் இரண்டாவது புத்தகச் சுருளில் சேர்க்கப்பட்டன.
திருவிவிலியம்
பின்னர் எரேமியா மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்து, நேரியாவின் மகனும் எழுத்தருமான பாரூக்கிடம் கொடுத்தார். யூதாவின் அரசன் யோயாக்கிம் எரித்த ஏட்டுச்சுருளில் காணப்பட்ட எல்லாச் சொற்களையும் எரேமியா சொல்லச் சொல்லப் பாரூக்கு மீண்டும் அவற்றை ஏட்டுச்சுருளில் எழுதினார். அவை போன்ற வேறு பலசொற்களும் அவற்றோடு சேர்க்கப்பெற்றன.
King James Version (KJV)
Then took Jeremiah another roll, and gave it to Baruch the scribe, the son of Neriah; who wrote therein from the mouth of Jeremiah all the words of the book which Jehoiakim king of Judah had burned in the fire: and there were added besides unto them many like words.
American Standard Version (ASV)
Then took Jeremiah another roll, and gave it to Baruch the scribe, the son of Neriah, who wrote therein from the mouth of Jeremiah all the words of the book which Jehoiakim king of Judah had burned in the fire; and there were added besides unto them many like words.
Bible in Basic English (BBE)
Then Jeremiah took another book, and gave it to Baruch the scribe, the son of Neriah, who put down in it, from the mouth of Jeremiah, all the words of the book which had been burned in the fire by Jehoiakim, king of Judah: and in addition a number of other words of the same sort.
Darby English Bible (DBY)
And Jeremiah took another roll, and gave it to Baruch the scribe, the son of Nerijah; and he wrote therein from the mouth of Jeremiah, all the words of the book that Jehoiakim king of Judah had burned in the fire; and there were added besides unto them many like words.
World English Bible (WEB)
Then took Jeremiah another scroll, and gave it to Baruch the scribe, the son of Neriah, who wrote therein from the mouth of Jeremiah all the words of the book which Jehoiakim king of Judah had burned in the fire; and there were added besides to them many like words.
Young’s Literal Translation (YLT)
And Jeremiah hath taken another roll, and giveth it unto Baruch son of Neriah the scribe, and he writeth on it from the mouth of Jeremiah all the words of the book that Jehoiakim king of Judah hath burnt in the fire; and again there were added unto them many words like these.
எரேமியா Jeremiah 36:32
அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.
Then took Jeremiah another roll, and gave it to Baruch the scribe, the son of Neriah; who wrote therein from the mouth of Jeremiah all the words of the book which Jehoiakim king of Judah had burned in the fire: and there were added besides unto them many like words.
| וְיִרְמְיָ֜הוּ | wĕyirmĕyāhû | veh-yeer-meh-YA-hoo | |
| לָקַ֣ח׀ | lāqaḥ | la-KAHK | |
| מְגִלָּ֣ה | mĕgillâ | meh-ɡee-LA | |
| אַחֶ֗רֶת | ʾaḥeret | ah-HEH-ret | |
| וַֽיִּתְּנָהּ֮ | wayyittĕnāh | va-yee-teh-NA | |
| אֶל | ʾel | el | |
| בָּר֣וּךְ | bārûk | ba-ROOK | |
| בֶּן | ben | ben | |
| נֵרִיָּהוּ֮ | nēriyyāhû | nay-ree-ya-HOO | |
| הַסֹּפֵר֒ | hassōpēr | ha-soh-FARE | |
| וַיִּכְתֹּ֤ב | wayyiktōb | va-yeek-TOVE | |
| עָלֶ֙יהָ֙ | ʿālêhā | ah-LAY-HA | |
| מִפִּ֣י | mippî | mee-PEE | |
| יִרְמְיָ֔הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| הַסֵּ֔פֶר | hassēper | ha-SAY-fer | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| שָׂרַ֛ף | śārap | sa-RAHF | |
| יְהוֹיָקִ֥ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| בָּאֵ֑שׁ | bāʾēš | ba-AYSH | |
| וְע֨וֹד | wĕʿôd | veh-ODE | |
| נוֹסַ֧ף | nôsap | noh-SAHF | |
| עֲלֵיהֶ֛ם | ʿălêhem | uh-lay-HEM | |
| דְּבָרִ֥ים | dĕbārîm | deh-va-REEM | |
| רַבִּ֖ים | rabbîm | ra-BEEM | |
| כָּהֵֽמָּה׃ | kāhēmmâ | ka-HAY-ma |
இணை வசனம்
Jeremiah 36:4
அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.
Jeremiah 36:18
அதற்கு பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
Exodus 4:15
நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளை போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.
Revelation 22:18
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Romans 16:22
இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
Daniel 3:19
அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,
Jeremiah 36:23
யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.
Leviticus 26:28
நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.
Leviticus 26:24
நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,
Leviticus 26:21
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
Leviticus 26:18
இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,
Exodus 34:1
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
Tags அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான் அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான் இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது
எரேமியா 36:32 Concordance எரேமியா 36:32 Interlinear எரேமியா 36:32 Image