Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:3

Ezra 10:3 in Tamil தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 10

எஸ்றா 10:3
இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,


எஸ்றா 10:3 ஆங்கிலத்தில்

ippoluthum Antha Sthireekalellaaraiyum, Avarkalidaththil Piranthavarkalaiyum, En Aanndavanutaiya Aalosanaikkum, Namathu Thaevanutaiya Karpanaikku Nadungukiravarkalin Aalosanaikkum Aettapirakaaram Akattippoduvom Entu Nammutaiya Thaevanotae Udanpatikkaip Pannnakkadavom; Niyaayappiramaanaththinpatiyae Seyyappaduvathaaka,


Tags இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும் அவர்களிடத்தில் பிறந்தவர்களையும் என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும் நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம் நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக
எஸ்றா 10:3 Concordance எஸ்றா 10:3 Interlinear எஸ்றா 10:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 10