Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 4:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 4 கலாத்தியர் 4:13

கலாத்தியர் 4:13
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.

Tamil Indian Revised Version
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன்.

Tamil Easy Reading Version
உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன்.

திருவிவிலியம்
என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தது. இது உங்களுக்குத் தெரியுமே.

Galatians 4:12Galatians 4Galatians 4:14

King James Version (KJV)
Ye know how through infirmity of the flesh I preached the gospel unto you at the first.

American Standard Version (ASV)
but ye know that because of an infirmity of the flesh I preached the gospel unto you the first time:

Bible in Basic English (BBE)
But you have knowledge that with a feeble body I was preaching the good news to you the first time;

Darby English Bible (DBY)
But ye know that in weakness of the flesh I announced the glad tidings to you at the first;

World English Bible (WEB)
but you know that because of weakness of the flesh I preached the Gospel to you the first time.

Young’s Literal Translation (YLT)
and ye have known that through infirmity of the flesh I did proclaim good news to you at the first,

கலாத்தியர் Galatians 4:13
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
Ye know how through infirmity of the flesh I preached the gospel unto you at the first.

οἴδατεoidateOO-tha-tay
δὲdethay
ὅτιhotiOH-tee
δι'dithee
ἀσθένειανastheneianah-STHAY-nee-an
τῆςtēstase
σαρκὸςsarkossahr-KOSE
εὐηγγελισάμηνeuēngelisamēnave-ayng-gay-lee-SA-mane
ὑμῖνhyminyoo-MEEN
τὸtotoh
πρότερονproteronPROH-tay-rone

இணை வசனம்

1 Corinthians 2:3
அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.

2 Corinthians 12:7
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது

2 Corinthians 10:10
அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.

2 Corinthians 11:6
நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.

2 Corinthians 11:30
நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.

Galatians 1:6
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;

Acts 16:6
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,

2 Corinthians 13:4
ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.


Tags உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்
கலாத்தியர் 4:13 Concordance கலாத்தியர் 4:13 Interlinear கலாத்தியர் 4:13 Image