கலாத்தியர் 4:17

கலாத்தியர் 4:17
அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள், ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள்.


கலாத்தியர் 4:17 ஆங்கிலத்தில்

avarkal Ungalai Naati Vairaakkiyam Paaraattukiraarkal, Aakilum Nalmanathotae Appatich Seyyaamal, Neengal Avarkalai Naati Vairaakkiyam Paaraattumporuttu Ungalaip Purampaakka Virumpukiraarkal.


முழு அதிகாரம் வாசிக்க : கலாத்தியர் 4