Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 1:4

होशे 1:4 தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 1

ஓசியா 1:4
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.


ஓசியா 1:4 ஆங்கிலத்தில்

appoluthu Karththar Avanai Nnokki: Ivanukku Yesrayael Ennum Paeridu; Aenenil Innum Konjakaalaththilae Naan Aekoovin Vamsaththaaridaththilae Yesrayaelin Iraththappaliyai Visaariththu, Isravael Vamsaththaarin Raajyapaaraththai Oliyappannnuvaen.


Tags அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்
ஓசியா 1:4 Concordance ஓசியா 1:4 Interlinear ஓசியா 1:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஓசியா 1