Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 37:13

Isaiah 37:13 in Tamil தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 37

ஏசாயா 37:13
ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
ஆமாத் அர்பாத் அரசர் எங்கே இருக்கிறார்கள்? செப்பர்வாயீம் அரசன் எங்கே இருக்கிறான்? ஏனா, ஈவா நகரங்களின் அரசர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் முறியடிக்கப்பட்டனர்! அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்!’” என்று தளபதி சொன்னான்.

Thiru Viviliam
ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்ப்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் மன்னர்கள் எங்கே?⒫

ஏசாயா 37:12ஏசாயா 37ஏசாயா 37:14

King James Version (KJV)
Where is the king of Hamath, and the king of Arphad, and the king of the city of Sepharvaim, Hena, and Ivah?

American Standard Version (ASV)
Where is the king of Hamath, and the king of Arpad, and the king of the city of Sepharvaim, of Hena, and Ivvah?

Bible in Basic English (BBE)
Where is the king of Hamath, and the king of Arpad, and the king of the town of Sepharvaim, of Hena, and Ivva?

Darby English Bible (DBY)
Where is the king of Hamath, and the king of Arpad, and the king of the city of Sepharvaim, of Hena, and Ivvah?

World English Bible (WEB)
Where is the king of Hamath, and the king of Arpad, and the king of the city of Sepharvaim, of Hena, and Ivvah?

Young’s Literal Translation (YLT)
Where `is’ the king of Hamath, and the king of Arpad, and the king of the city of Sepharvaim, Hena, and Ivvah?’

ஏசாயா Isaiah 37:13
ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.
Where is the king of Hamath, and the king of Arphad, and the king of the city of Sepharvaim, Hena, and Ivah?

Where
אַיֵּ֤הʾayyēah-YAY
is
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Hamath,
חֲמָת֙ḥămāthuh-MAHT
king
the
and
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
Arphad,
אַרְפָּ֔דʾarpādar-PAHD
king
the
and
וּמֶ֖לֶךְûmelekoo-MEH-lek
of
the
city
לָעִ֣ירlāʿîrla-EER
of
Sepharvaim,
סְפַרְוָ֑יִםsĕparwāyimseh-fahr-VA-yeem
Hena,
הֵנַ֖עhēnaʿhay-NA
and
Ivah?
וְעִוָּֽה׃wĕʿiwwâveh-ee-WA

ஏசாயா 37:13 ஆங்கிலத்தில்

aamaaththin Raajaavum, Arpaaththin Raajaavum, Sepparvaayeem Aenaa Eevaa Pattanangalin Raajaavum Engae Entu Sollungal Entar.

Tags ஆமாத்தின் ராஜாவும் அர்பாத்தின் ராஜாவும் செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்
ஏசாயா 37:13 Concordance ஏசாயா 37:13 Interlinear ஏசாயா 37:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 37