ஏசாயா 60:15

ஏசாயா 60:15
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.


ஏசாயா 60:15 ஆங்கிலத்தில்

nee Nekilappattathum, Kaividappattathum, Oruvarum Kadanthu Nadavaathathumaayirunthaay; Aanaalum Unnai Niththiya Maatchimaiyaakavum, Thalaimurai Thalaimuraiyaayirukkum Makilchchiyaakavum Vaippaen.


முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 60