Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 34:16

Jeremiah 34:16 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 34

எரேமியா 34:16
ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.


எரேமியா 34:16 ஆங்கிலத்தில்

aanaalum Neengal Maaraattampannnni, En Naamaththaip Parisuththakkulaichchalaakki, Neengal Avanavan Viduthalaiyaakavum Suyaatheenanaakavum Anuppivitta Than Vaelaikkaaranaiyum Vaelaikkaariyaiyum Thirumpa Alaiththu Vanthu, Avarkalai Ungalukku Vaelaikkaararum Vaelaikkaarikalumaayirukkumpati Atimaippaduththineerkal.


Tags ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்
எரேமியா 34:16 Concordance எரேமியா 34:16 Interlinear எரேமியா 34:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 34