Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 9:10

எரேமியா 9:10 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 9

எரேமியா 9:10
மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.


எரேமியா 9:10 ஆங்கிலத்தில்

malaikalukkaaka Aluthu Thukkangaொnndaaduvaen; Vanaantharath Thaaparangalukkaakap Pulampuvaen; Oruvanum Avaikalaik Kadanthupokaathavannnamaaka Avaikal Paalaakkappattuk Kidakkintana; Aadumaadukalin Saththam Kaetkappadukirathumillai; Aakaasaththup Paravaikalum Mirukajeevankalum Ellaam Otich Sitharippoyina.


Tags மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன் வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன் ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின
எரேமியா 9:10 Concordance எரேமியா 9:10 Interlinear எரேமியா 9:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 9