மாற்கு 12:1
பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
Tamil Indian Revised Version
பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான்.
Tamil Easy Reading Version
மக்களுக்குப் போதிக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். “ஒருவன் தன் தோட்டத்தில் திராட்சை பயிரிட்டான். அவன் வயலைச் சுற்றி மதில்சுவர் எழுப்பினான். திராட்சை இரசம் உருவாக்க ஒரு குழியைத் தோண்டினான். பிறகு அவன் ஒரு கோபுரத்தையும் கட்டினான். அவன் அத்தோட்டத்தைச் சில விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டான். பிறகு அவன் வேறு தேசத்திற்குப் போய்விட்டான்.
Thiru Viviliam
இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்; “ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி* வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார்.
Other Title
கொடிய குத்தகைக்காரர் உவமை§(மத் 21:33-46; லூக் 20:9-19)
King James Version (KJV)
And he began to speak unto them by parables. A certain man planted a vineyard, and set an hedge about it, and digged a place for the winefat, and built a tower, and let it out to husbandmen, and went into a far country.
American Standard Version (ASV)
And he began to speak unto them in parables. A man planted a vineyard, and set a hedge about it, and digged a pit for the winepress, and built a tower, and let it out to husbandmen, and went into another country.
Bible in Basic English (BBE)
And he gave them teaching in the form of stories. A man had a vine-garden planted, and put a wall about it, and made a place for crushing out the wine, and put up a tower, and let it out to field-workers, and went into another country.
Darby English Bible (DBY)
And he began to say to them in parables, A man planted a vineyard, and made a fence round [it] and dug a wine-vat, and built a tower, and let it out to husbandmen, and left the country.
World English Bible (WEB)
He began to speak to them in parables. “A man planted a vineyard, put a hedge around it, dug a pit for the winepress, built a tower, rented it out to a farmer, and went into another country.
Young’s Literal Translation (YLT)
And he began to speak to them in similes: `A man planted a vineyard, and put a hedge around, and digged an under-winevat, and built a tower, and gave it out to husbandmen, and went abroad;
மாற்கு Mark 12:1
பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
And he began to speak unto them by parables. A certain man planted a vineyard, and set an hedge about it, and digged a place for the winefat, and built a tower, and let it out to husbandmen, and went into a far country.
And | Καὶ | kai | kay |
he began | ἤρξατο | ērxato | ARE-ksa-toh |
to speak | αὐτοῖς | autois | af-TOOS |
them unto | ἐν | en | ane |
by | παραβολαῖς | parabolais | pa-ra-voh-LASE |
parables. | λέγεῖν, | legein | LAY-GEEN |
man certain A | Ἀμπελῶνα | ampelōna | am-pay-LOH-na |
planted | ἐφύτευσεν | ephyteusen | ay-FYOO-tayf-sane |
a vineyard, | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
and | καὶ | kai | kay |
set | περιέθηκεν | periethēken | pay-ree-A-thay-kane |
an hedge about | φραγμὸν | phragmon | frahg-MONE |
it, and | καὶ | kai | kay |
digged | ὤρυξεν | ōryxen | OH-ryoo-ksane |
a place for the winefat, | ὑπολήνιον | hypolēnion | yoo-poh-LAY-nee-one |
and | καὶ | kai | kay |
built | ᾠκοδόμησεν | ōkodomēsen | oh-koh-THOH-may-sane |
a tower, | πύργον | pyrgon | PYOOR-gone |
and | καὶ | kai | kay |
out let | ἐξέδοτο | exedoto | ayks-A-thoh-toh |
it | αὐτὸν | auton | af-TONE |
to husbandmen, | γεωργοῖς | geōrgois | gay-ore-GOOS |
and | καὶ | kai | kay |
far a into went country. | ἀπεδήμησεν | apedēmēsen | ah-pay-THAY-may-sane |
மாற்கு 12:1 ஆங்கிலத்தில்
Tags பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி அதைச் சுற்றிலும் வேலியடைத்து இரசத்தொட்டியை உண்டுபண்ணி கோபுரத்தையும் கட்டி தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு புறத்தேசத்துக்குப் போயிருந்தான்
மாற்கு 12:1 Concordance மாற்கு 12:1 Interlinear மாற்கு 12:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 12