மாற்கு 9:3
அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியில் எந்த வண்ணானாலும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.
Tamil Indian Revised Version
அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
இரவும், பகலும் அவன் கல்லறைக் குகைகளைச் சுற்றியும் மலைப் பகுதிகளிலும் திரிந்துகொண்டிருந்தான். அவன் கூக்குரலிட்டுக்கொண்டும், கற்களால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டும் இருந்தான்.
Thiru Viviliam
அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.
King James Version (KJV)
And always, night and day, he was in the mountains, and in the tombs, crying, and cutting himself with stones.
American Standard Version (ASV)
And always, night and day, in the tombs and in the mountains, he was crying out, and cutting himself with stones.
Bible in Basic English (BBE)
And all the time, by day and by night, in the place of the dead, and in the mountains, he was crying out and cutting himself with stones.
Darby English Bible (DBY)
And continually night and day, in the tombs and in the mountains, he was crying and cutting himself with stones.
World English Bible (WEB)
Always, night and day, in the tombs and in the mountains, he was crying out, and cutting himself with stones.
Young’s Literal Translation (YLT)
and always, night and day, in the mountains, and in the tombs he was, crying and cutting himself with stones.
மாற்கு Mark 5:5
அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
And always, night and day, he was in the mountains, and in the tombs, crying, and cutting himself with stones.
And | καὶ | kai | kay |
always, | διαπαντός | diapantos | thee-ah-pahn-TOSE |
night | νυκτὸς | nyktos | nyook-TOSE |
and | καὶ | kai | kay |
day, | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
was he | ἐν | en | ane |
in | τοῖς | tois | toos |
the | ὄρεσιν | oresin | OH-ray-seen |
mountains, | καὶ | kai | kay |
and | ἐν | en | ane |
in | τοῖς | tois | toos |
the | μνήμασιν | mnēmasin | m-NAY-ma-seen |
tombs, | ἦν | ēn | ane |
crying, | κράζων | krazōn | KRA-zone |
and | καὶ | kai | kay |
cutting | κατακόπτων | katakoptōn | ka-ta-KOH-ptone |
himself | ἑαυτὸν | heauton | ay-af-TONE |
with stones. | λίθοις | lithois | LEE-thoos |
மாற்கு 9:3 ஆங்கிலத்தில்
Tags அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியில் எந்த வண்ணானாலும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது
மாற்கு 9:3 Concordance மாற்கு 9:3 Interlinear மாற்கு 9:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 9