Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 2:13

நாகூம் 2:13 தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 2

நாகூம் 2:13
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


நாகூம் 2:13 ஆங்கிலத்தில்

itho, Naan Unakku Virothamaaka Vanthu, Irathangalaip Pukaiyelumpa Eriththuppoduvaen; Pattayam Un Paalasingangalaip Patchikkum; Nee Iraikkaakap Pitikkum Vaettaைyai Thaesaththil Attuppokappannnuvaen; Un Sthaanaapathikalin Saththam Inik Kaetkappaduvathillaiyentu Senaikalin Karththar Sollukiraar.


Tags இதோ நான் உனக்கு விரோதமாக வந்து இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன் பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும் நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன் உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
நாகூம் 2:13 Concordance நாகூம் 2:13 Interlinear நாகூம் 2:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : நாகூம் 2