Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 8:3

Nehemiah 8:3 in Tamil தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 8

நெகேமியா 8:3
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்தவெளிக்கு எதிரே காலைதுவங்கி மதியம்வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; எல்லா மக்களும் நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டதை கவனமாகக் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப்புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.

Thiru Viviliam
தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.⒫

நெகேமியா 8:2நெகேமியா 8நெகேமியா 8:4

King James Version (KJV)
And he read therein before the street that was before the water gate from the morning until midday, before the men and the women, and those that could understand; and the ears of all the people were attentive unto the book of the law.

American Standard Version (ASV)
And he read therein before the broad place that was before the water gate from early morning until midday, in the presence of the men and the women, and of those that could understand; and the ears of all the people were `attentive’ unto the book of the law.

Bible in Basic English (BBE)
He was reading it in the wide place in front of the water-doorway, from early morning till the middle of the day, in the hearing of all those men and women whose minds were able to take it in; and the ears of all the people were open to the book of the law.

Darby English Bible (DBY)
And he read in it before the open place that was before the water-gate from the morning until midday, in presence of the men and the women, and those that could understand. And the ears of all the people were [attentive] to the book of the law.

Webster’s Bible (WBT)
And he read therein before the street that was before the water-gate from the morning until mid-day, before the men and the women, and those that could understand; and the ears of all the people were attentive to the book of the law.

World English Bible (WEB)
He read therein before the broad place that was before the water gate from early morning until midday, in the presence of the men and the women, and of those who could understand; and the ears of all the people were [attentive] to the book of the law.

Young’s Literal Translation (YLT)
and he readeth in it before the broad place that `is’ before the water-gate, from the light till the middle of the day, over-against the men, and the women, and those intelligent, and the ears of all the people `are’ unto the book of the law.

நெகேமியா Nehemiah 8:3
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
And he read therein before the street that was before the water gate from the morning until midday, before the men and the women, and those that could understand; and the ears of all the people were attentive unto the book of the law.

And
he
read
וַיִּקְרָאwayyiqrāʾva-yeek-RA
therein
before
בוֹ֩voh
street
the
לִפְנֵ֨יlipnêleef-NAY
that
הָֽרְח֜וֹבhārĕḥôbha-reh-HOVE
was
before
אֲשֶׁ֣ר׀ʾăšeruh-SHER
water
the
לִפְנֵ֣יlipnêleef-NAY
gate
שַֽׁעַרšaʿarSHA-ar
from
הַמַּ֗יִםhammayimha-MA-yeem
the
morning
מִןminmeen
until
הָאוֹר֙hāʾôrha-ORE
midday,
עַדʿadad

מַֽחֲצִ֣יתmaḥăṣîtma-huh-TSEET
before
הַיּ֔וֹםhayyômHA-yome
the
men
נֶ֛גֶדnegedNEH-ɡed
women,
the
and
הָֽאֲנָשִׁ֥יםhāʾănāšîmha-uh-na-SHEEM
understand;
could
that
those
and
וְהַנָּשִׁ֖יםwĕhannāšîmveh-ha-na-SHEEM
and
the
ears
וְהַמְּבִינִ֑יםwĕhammĕbînîmveh-ha-meh-vee-NEEM
all
of
וְאָזְנֵ֥יwĕʾoznêveh-oze-NAY
the
people
כָלkālhahl
unto
attentive
were
הָעָ֖םhāʿāmha-AM
the
book
אֶלʾelel
of
the
law.
סֵ֥פֶרsēperSAY-fer
הַתּוֹרָֽה׃hattôrâha-toh-RA

நெகேமியா 8:3 ஆங்கிலத்தில்

thannnneer Vaasalukku Munnaana Veethikku Ethiraeyirunthu Kaalamaethodangi Maththiyaanamattum Purusharukkum Sthireekalukkum, Kaettu Ariyaththakka Mattavarkalukkum Munpaaka Athai Vaasiththaan; Sakala Janangalum Niyaayappiramaana Pusthakaththirkuk Kavanamaaych Sevikoduththaarkal.


Tags தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும் கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான் சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்
நெகேமியா 8:3 Concordance நெகேமியா 8:3 Interlinear நெகேமியா 8:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 8