சங்கீதம் 3:8
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)
Psalm 150 in Tamil and English
1 அல்லேலுூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Praise ye the Lord. Praise God in his sanctuary: praise him in the firmament of his power.
2 அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
Praise him for his mighty acts: praise him according to his excellent greatness.
3 எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
Praise him with the sound of the trumpet: praise him with the psaltery and harp.
4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Praise him with the timbrel and dance: praise him with stringed instruments and organs.
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.
6 சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலுூயா.)
Let every thing that hath breath praise the Lord. Praise ye the Lord.
சங்கீதம் 3:8 ஆங்கிலத்தில்
Tags இரட்சிப்பு கர்த்தருடையது தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக சேலா
சங்கீதம் 3:8 Concordance சங்கீதம் 3:8 Interlinear சங்கீதம் 3:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 3