Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீத்து 2:8

தீத்து 2:8 தமிழ் வேதாகமம் தீத்து தீத்து 2

தீத்து 2:8
எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.

Tamil Indian Revised Version
அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

Tamil Easy Reading Version
மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார்.

Thiru Viviliam
அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.

Other Title
உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு§(மத் 13:34-35)

மாற்கு 4:32மாற்கு 4மாற்கு 4:34

King James Version (KJV)
And with many such parables spake he the word unto them, as they were able to hear it.

American Standard Version (ASV)
And with many such parables spake he the word unto them, as they were able to hear it;

Bible in Basic English (BBE)
And with a number of such stories he gave them his teaching, as they were able to take it:

Darby English Bible (DBY)
And with many such parables he spoke the word to them, as they were able to hear,

World English Bible (WEB)
With many such parables he spoke the word to them, as they were able to hear it.

Young’s Literal Translation (YLT)
And with many such similes he was speaking to them the word, as they were able to hear,

மாற்கு Mark 4:33
அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
And with many such parables spake he the word unto them, as they were able to hear it.

And
Καὶkaikay
with
many
τοιαύταιςtoiautaistoo-AF-tase
such
παραβολαῖςparabolaispa-ra-voh-LASE
parables
πολλαῖςpollaispole-LASE
he
spake
ἐλάλειelaleiay-LA-lee
the
αὐτοῖςautoisaf-TOOS
word
τὸνtontone
them,
unto
λόγονlogonLOH-gone
as
καθὼςkathōska-THOSE
they
were
able
ἠδύναντοēdynantoay-THYOO-nahn-toh
to
hear
ἀκούειν·akoueinah-KOO-een

தீத்து 2:8 ஆங்கிலத்தில்

ethiriyaanavan Ungalaikkuriththup Pollaangu Sollukiratharku Ontumillaamal Vetkappadaththakkathaaka, Upathaesaththilae Vikarpamillaathavanum, Nallolukkamullavanum Kuttampitikkappadaatha Aarokkiyamaana Vasanaththaip Paesukiravanumaayiruppaayaaka.


Tags எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக உபதேசத்திலே விகற்பமில்லாதவனும் நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக
தீத்து 2:8 Concordance தீத்து 2:8 Interlinear தீத்து 2:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : தீத்து 2