1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
Tamil Indian Revised Version
அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
யூதாவை பாபிலோனில் இருந்த நேபுகாத்நேச்சார் தாக்கினான். அவன் யோயாக்கீமை கைது செய்து வெண்கலச் சங்கிலியால் கட்டினான். பிறகு அவனை பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.
Thiru Viviliam
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான்.
King James Version (KJV)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.
American Standard Version (ASV)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.
Bible in Basic English (BBE)
Nebuchadnezzar, king of Babylon, came up against him, and took him away in chains to Babylon.
Darby English Bible (DBY)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him with chains of brass to carry him to Babylon.
Webster’s Bible (WBT)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.
World English Bible (WEB)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.
Young’s Literal Translation (YLT)
against him hath Nebuchadnezzar king of Babylon come up, and bindeth him in brazen fetters to take him away to Babylon.
2 நாளாகமம் 2 Chronicles 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.
Against | עָלָ֣יו | ʿālāyw | ah-LAV |
him came up | עָלָ֔ה | ʿālâ | ah-LA |
Nebuchadnezzar | נְבֽוּכַדְנֶאצַּ֖ר | nĕbûkadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
of Babylon, | בָּבֶ֑ל | bābel | ba-VEL |
bound and | וַיַּֽאַסְרֵ֙הוּ֙ | wayyaʾasrēhû | va-ya-as-RAY-HOO |
him in fetters, | בַּֽנְחֻשְׁתַּ֔יִם | banḥuštayim | bahn-hoosh-TA-yeem |
to carry | לְהֹֽלִיכ֖וֹ | lĕhōlîkô | leh-hoh-lee-HOH |
him to Babylon. | בָּבֶֽלָה׃ | bābelâ | ba-VEH-la |
1 நாளாகமம் 28:9 ஆங்கிலத்தில்
Tags என் குமாரனாகிய சாலொமோனே நீ என் பிதாவின் தேவனை அறிந்து அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார் நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்
1 நாளாகமம் 28:9 Concordance 1 நாளாகமம் 28:9 Interlinear 1 நாளாகமம் 28:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 28