1 இராஜாக்கள் 20:6
ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரοன் வீடுகளையும் சோதித்து, உன் கàύணுக்குப͠பிРοயமானவைΕள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
ஆனாலும் நாளை இந்த நேரத்தில் என்னுடைய வேலைக்காரர்களை உன்னிடம் அனுப்புவேன்; அவர்கள் உன்னுடைய வீட்டையும் உன்னுடைய வேலைக்காரர்களின் வீடுகளையும் சோதித்து, உன்னுடைய கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
நாளை என் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் உங்கள் வீடுகளுக்கும் அதிகாரிகளின் வீடுகளுக்கும் வருவார்கள். உங்களது மதிப்பிற்குரிய பொருட்களைக் கொடுத்துவிட வேண்டும்’ என்றான்” என்றனர்.
Thiru Viviliam
அவ்வாறே, நாளை இந்நேரம் என் அலுவலரை உன்னிடம் அனுப்புவேன். அவர்கள் உன் அரண்மனையையும் உன் அதிகாரிகளின் மாளிகைகளையும் சோதித்து உன் பார்வையில் விலைமதிப்புள்ள அனைத்தையும் கைப்பற்றி எடுத்துச் செல்வார்கள்” என்று சொன்னார்கள்.⒫
King James Version (KJV)
Yet I will send my servants unto thee to morrow about this time, and they shall search thine house, and the houses of thy servants; and it shall be, that whatsoever is pleasant in thine eyes, they shall put it in their hand, and take it away.
American Standard Version (ASV)
but I will send my servants unto thee to-morrow about this time, and they shall search thy house, and the houses of thy servants; and it shall be, that whatsoever is pleasant in thine eyes, they shall put it in their hand, and take it away.
Bible in Basic English (BBE)
But I will send my servants to you tomorrow about this time, to make a search through your house and the houses of your people, and everything which is pleasing in your eyes they will take away in their hands.
Darby English Bible (DBY)
but to-morrow about this time I will send my servants to thee, and they shall search thy house, and the houses of thy servants; and it shall be, that whatsoever is pleasant in thy sight, they shall put in their hand and take away.
Webster’s Bible (WBT)
Yet I will send my servants to thee to-morrow about this time, and they shall search thy house, and the houses of thy servants; and it shall be, that whatever is pleasant in thy eyes, they shall take it in their hand, and carry it away.
World English Bible (WEB)
but I will send my servants to you tomorrow about this time, and they shall search your house, and the houses of your servants; and it shall be, that whatever is pleasant in your eyes, they shall put it in their hand, and take it away.
Young’s Literal Translation (YLT)
for if, at this time to-morrow, I send my servants unto thee then they have searched thy house, and the houses of thy servants, and it hath been, every desirable thing of thine eyes they place in their hand, and have taken away.’
1 இராஜாக்கள் 1 Kings 20:6
ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரοன் வீடுகளையும் சோதித்து, உன் கàύணுக்குப͠பிРοயமானவைΕள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.
Yet I will send my servants unto thee to morrow about this time, and they shall search thine house, and the houses of thy servants; and it shall be, that whatsoever is pleasant in thine eyes, they shall put it in their hand, and take it away.
Yet | כִּ֣י׀ | kî | kee |
I will send | אִם | ʾim | eem |
כָּעֵ֣ת | kāʿēt | ka-ATE | |
servants my | מָחָ֗ר | māḥār | ma-HAHR |
unto | אֶשְׁלַ֤ח | ʾešlaḥ | esh-LAHK |
thee to morrow | אֶת | ʾet | et |
about | עֲבָדַי֙ | ʿăbāday | uh-va-DA |
time, this | אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
and they shall search | וְחִפְּשׂוּ֙ | wĕḥippĕśû | veh-hee-peh-SOO |
אֶת | ʾet | et | |
house, thine | בֵּ֣יתְךָ֔ | bêtĕkā | BAY-teh-HA |
and the houses | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
servants; thy of | בָּתֵּ֣י | bottê | boh-TAY |
and it shall be, | עֲבָדֶ֑יךָ | ʿăbādêkā | uh-va-DAY-ha |
whatsoever that | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
is pleasant | כָּל | kāl | kahl |
eyes, thine in | מַחְמַ֣ד | maḥmad | mahk-MAHD |
they shall put | עֵינֶ֔יךָ | ʿênêkā | ay-NAY-ha |
hand, their in it | יָשִׂ֥ימוּ | yāśîmû | ya-SEE-moo |
and take it away. | בְיָדָ֖ם | bĕyādām | veh-ya-DAHM |
וְלָקָֽחוּ׃ | wĕlāqāḥû | veh-la-ka-HOO |
1 இராஜாக்கள் 20:6 ஆங்கிலத்தில்
Tags ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன் அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரοன் வீடுகளையும் சோதித்து உன் கàύணுக்குப͠பிРοயமானவைΕள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள்
1 இராஜாக்கள் 20:6 Concordance 1 இராஜாக்கள் 20:6 Interlinear 1 இராஜாக்கள் 20:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20