Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 22:6

Acts 22:6 தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 22

அப்போஸ்தலர் 22:6
அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது.

Tamil Indian Revised Version
அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.

Tamil Easy Reading Version
“ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது.

Thiru Viviliam
நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது.

Title
பவுலின் சாட்சி

அப்போஸ்தலர் 22:5அப்போஸ்தலர் 22அப்போஸ்தலர் 22:7

King James Version (KJV)
And it came to pass, that, as I made my journey, and was come nigh unto Damascus about noon, suddenly there shone from heaven a great light round about me.

American Standard Version (ASV)
And it came to pass, that, as I made my journey, and drew nigh unto Damascus, about noon, suddenly there shone from heaven a great light round about me.

Bible in Basic English (BBE)
And it came about that while I was on my journey, coming near to Damascus, about the middle of the day, suddenly I saw a great light from heaven shining round me.

Darby English Bible (DBY)
And it came to pass, as I was journeying and drawing near to Damascus, that, about mid-day, there suddenly shone out of heaven a great light round about me.

World English Bible (WEB)
It happened that, as I made my journey, and came close to Damascus, about noon, suddenly there shone from the sky a great light around me.

Young’s Literal Translation (YLT)
and it came to pass, in my going on and coming nigh to Damascus, about noon, suddenly out of the heaven there shone a great light round about me,

அப்போஸ்தலர் Acts 22:6
அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது.
And it came to pass, that, as I made my journey, and was come nigh unto Damascus about noon, suddenly there shone from heaven a great light round about me.

And
Ἐγένετοegenetoay-GAY-nay-toh
it
came
to
pass,
that,
δέdethay
as
I
μοιmoimoo
journey,
my
made
πορευομένῳporeuomenōpoh-rave-oh-MAY-noh
and
καὶkaikay
was
come
nigh
ἐγγίζοντιengizontiayng-GEE-zone-tee

unto
τῇtay
Damascus
Δαμασκῷdamaskōtha-ma-SKOH
about
περὶperipay-REE
noon,
μεσημβρίανmesēmbrianmay-same-VREE-an
suddenly
ἐξαίφνηςexaiphnēsayks-A-fnase
there
shone
ἐκekake
from
τοῦtoutoo
heaven
οὐρανοῦouranouoo-ra-NOO
a
περιαστράψαιperiastrapsaipay-ree-ah-STRA-psay
great
φῶςphōsfose
light
ἱκανὸνhikanonee-ka-NONE
round
about
περὶperipay-REE
me.
ἐμέemeay-MAY

அப்போஸ்தலர் 22:6 ஆங்கிலத்தில்

appati Naan Pirayaanappattuth Thamaskuvukkuch Sameepamaanapothu, Maththiyaana Vaelaiyilae Satithiyaay Vaanaththilirunthu Paeroli Unndaaki, Ennaichchuttip Pirakaasiththathu.


Tags அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது மத்தியான வேளையிலே சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி என்னைச்சுற்றிப் பிரகாசித்தது
அப்போஸ்தலர் 22:6 Concordance அப்போஸ்தலர் 22:6 Interlinear அப்போஸ்தலர் 22:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 22