Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 13:7

हिब्रू 13:7 தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 13

எபிரெயர் 13:7
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

Tamil Indian Revised Version
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள்.

Thiru Viviliam
உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.

எபிரெயர் 13:6எபிரெயர் 13எபிரெயர் 13:8

King James Version (KJV)
Remember them which have the rule over you, who have spoken unto you the word of God: whose faith follow, considering the end of their conversation.

American Standard Version (ASV)
Remember them that had the rule over you, men that spake unto you the word of God; and considering the issue of their life, imitate their faith.

Bible in Basic English (BBE)
Keep in mind those who were over you, and who gave you the word of God; seeing the outcome of their way of life, let your faith be like theirs.

Darby English Bible (DBY)
Remember your leaders who have spoken to you the word of God; and considering the issue of their conversation, imitate their faith.

World English Bible (WEB)
Remember your leaders, men who spoke to you the word of God, and considering the results of their conduct, imitate their faith.

Young’s Literal Translation (YLT)
Be mindful of those leading you, who did speak to you the word of God, whose faith — considering the issue of the behaviour — be imitating,

எபிரெயர் Hebrews 13:7
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
Remember them which have the rule over you, who have spoken unto you the word of God: whose faith follow, considering the end of their conversation.

Remember
Μνημονεύετεmnēmoneuetem-nay-moh-NAVE-ay-tay
them
which
have
the
rule
τῶνtōntone
over
ἡγουμένωνhēgoumenōnay-goo-MAY-none
you,
ὑμῶνhymōnyoo-MONE
who
οἵτινεςhoitinesOO-tee-nase
have
spoken
ἐλάλησανelalēsanay-LA-lay-sahn
unto
you
ὑμῖνhyminyoo-MEEN
the
τὸνtontone
word
λόγονlogonLOH-gone
of

τοῦtoutoo
God:
θεοῦtheouthay-OO
whose
ὧνhōnone

ἀναθεωροῦντεςanatheōrountesah-na-thay-oh-ROON-tase
faith
τὴνtēntane
follow,
ἔκβασινekbasinAKE-va-seen
considering
τῆςtēstase
the
ἀναστροφῆςanastrophēsah-na-stroh-FASE
end
μιμεῖσθεmimeisthemee-MEE-sthay
of
their

τὴνtēntane
conversation.
πίστινpistinPEE-steen

எபிரெயர் 13:7 ஆங்கிலத்தில்

thaevavasanaththai Ungalukkup Pothiththu Ungalai Nadaththinavarkalai Neengal Ninaiththu, Avarkalutaiya Nadakkaiyin Mutivai Nantaych Sinthiththu, Avarkalutaiya Visuvaasaththaip Pinpattungal.


Tags தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
எபிரெயர் 13:7 Concordance எபிரெயர் 13:7 Interlinear எபிரெயர் 13:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 13