Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 4:11

James 4:11 தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 4

யாக்கோபு 4:11
சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.


யாக்கோபு 4:11 ஆங்கிலத்தில்

sakothararae, Oruvarukkoruvar Virothamaayp Paesaathirungal; Sakotharanukku Virothamaayp Paesi, Than Sakotharanaik Kuttappaduththukiravan Niyaayappiramaanaththirku Virothamaayppaesi Niyaayappiramaanaththaik Kuttappaduththukiraan; Niyaayappiramaanaththaik Kuttappaduththuvaayaanaal, Nee Niyaayappiramaanaththinpati Seykiravanaayiraamal, Atharku Niyaayaathipathiyaayiruppaay.


Tags சகோதரரே ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான் நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால் நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல் அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்
யாக்கோபு 4:11 Concordance யாக்கோபு 4:11 Interlinear யாக்கோபு 4:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாக்கோபு 4