Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 3:19

Jeremiah 3:19 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 3

எரேமியா 3:19
நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லையென்று திரும்பவும் சொன்னேன்.

Tamil Indian Revised Version
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.

Tamil Easy Reading Version
ஒரு அரசன் நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.

Thiru Viviliam
⁽மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான்.⁾

நீதிமொழிகள் 20:7நீதிமொழிகள் 20நீதிமொழிகள் 20:9

King James Version (KJV)
A king that sitteth in the throne of judgment scattereth away all evil with his eyes.

American Standard Version (ASV)
A king that sitteth on the throne of judgment Scattereth away all evil with his eyes.

Bible in Basic English (BBE)
A king on the seat of judging puts to flight all evil with his eyes.

Darby English Bible (DBY)
A king sitting on the throne of judgment scattereth away all evil with his eyes.

World English Bible (WEB)
A king who sits on the throne of judgment Scatters away all evil with his eyes.

Young’s Literal Translation (YLT)
A king sitting on a throne of judgment, Is scattering with his eyes all evil,

நீதிமொழிகள் Proverbs 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
A king that sitteth in the throne of judgment scattereth away all evil with his eyes.

A
king
מֶ֗לֶךְmelekMEH-lek
that
sitteth
in
יוֹשֵׁ֥בyôšēbyoh-SHAVE

עַלʿalal
the
throne
כִּסֵּאkissēʾkee-SAY
judgment
of
דִ֑יןdîndeen
scattereth
away
מְזָרֶ֖הmĕzāremeh-za-REH
all
בְעֵינָ֣יוbĕʿênāywveh-ay-NAV
evil
כָּלkālkahl
with
his
eyes.
רָֽע׃rāʿra

எரேமியா 3:19 ஆங்கிலத்தில்

naan Unnaip Pillaikalin Varisaiyilae Vaiththu, Janakkoottangalukkullae Nalla Suthantharamaakiya Thaesaththai Unakkuk Koduppathu Eppatiyentu Sonnaen; Aanaalum Nee Ennai Nnokki, En Pithaavae Entu Alaippaay; Nee Ennaivittu Vilakuvathillaiyentu Thirumpavum Sonnaen.


Tags நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன் ஆனாலும் நீ என்னை நோக்கி என் பிதாவே என்று அழைப்பாய் நீ என்னைவிட்டு விலகுவதில்லையென்று திரும்பவும் சொன்னேன்
எரேமியா 3:19 Concordance எரேமியா 3:19 Interlinear எரேமியா 3:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 3