Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:31

Luke 9:31 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9

லூக்கா 9:31
அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
மோசேயும் எலியாவும் கூட ஒளி பொருந்தியோராக காணப்பட்டனர். எருசலேமில் நிகழவிருக்கும் இயேசுவின் மரணத்தைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

Thiru Viviliam
மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

லூக்கா 9:30லூக்கா 9லூக்கா 9:32

King James Version (KJV)
Who appeared in glory, and spake of his decease which he should accomplish at Jerusalem.

American Standard Version (ASV)
who appeared in glory, and spake of his decease which he was about to accomplish at Jerusalem.

Bible in Basic English (BBE)
Who were seen in glory and were talking of his death which was about to take place in Jerusalem.

Darby English Bible (DBY)
who, appearing in glory, spoke of his departure which he was about to accomplish in Jerusalem.

World English Bible (WEB)
who appeared in glory, and spoke of his departure,{Literally, “exodus”} which he was about to accomplish at Jerusalem.

Young’s Literal Translation (YLT)
who having appeared in glory, spake of his outgoing that he was about to fulfil in Jerusalem,

லூக்கா Luke 9:31
அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
Who appeared in glory, and spake of his decease which he should accomplish at Jerusalem.

Who
οἳhoioo
appeared
ὀφθέντεςophthentesoh-FTHANE-tase
in
ἐνenane
glory,
δόξῃdoxēTHOH-ksay
and
spake
ἔλεγονelegonA-lay-gone

τὴνtēntane
his
of
ἔξοδονexodonAYKS-oh-thone
decease
αὐτοῦautouaf-TOO
which
ἣνhēnane
he
should
ἔμελλενemellenA-male-lane
accomplish
πληροῦνplērounplay-ROON
at
ἐνenane
Jerusalem.
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME

லூக்கா 9:31 ஆங்கிலத்தில்

avar Erusalaemilae Niraivaettappokira Avarutaiya Maranaththaikkuriththup Paesikkonntirunthaarkal.


Tags அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்
லூக்கா 9:31 Concordance லூக்கா 9:31 Interlinear லூக்கா 9:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 9