Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீகா 4:3

மீகா 4:3 தமிழ் வேதாகமம் மீகா மீகா 4

மீகா 4:3
அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.


மீகா 4:3 ஆங்கிலத்தில்

avar Thiralaana Janangalukkul Niyaayantheerththu, Thooraththilulla Palaththa Jaathikalaik Katinthukolluvaar; Appoluthu Avarkal Thangal Pattayangalai Mannvettikalaakavum, Thangal Eettikalai Arivaalkalaakavum Atippaarkal; Oru Jaathikku Virothamaay Marujaathi Pattayam Eduppathillai; Ini Avarkal Yuththaththaik Karpathumillai.


Tags அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார் அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள் ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை
மீகா 4:3 Concordance மீகா 4:3 Interlinear மீகா 4:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : மீகா 4