Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 15:4

Revelation 15:4 தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 15

வெளிப்படுத்தின விசேஷம் 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.


வெளிப்படுத்தின விசேஷம் 15:4 ஆங்கிலத்தில்

karththaavae, Yaar Umakkup Payappadaamalum, Umathu Naamaththai Makimaippaduththaamalum Irukkalaam? Thaevareer Oruvarae Parisuththar, Ellaa Jaathikalum Vanthu Umakku Munpaakath Tholuthukolvaarkal; Ummutaiya Neethiyaana Seyalkal Veliyarangamaayina Entarkal.


Tags கர்த்தாவே யார் உமக்குப் பயப்படாமலும் உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம் தேவரீர் ஒருவரே பரிசுத்தர் எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள் உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 15:4 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 15:4 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 15:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 15