Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 1:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 தெசலோனிக்கேயர் » 2 தெசலோனிக்கேயர் 1 » 2 தெசலோனிக்கேயர் 1:12 in Tamil

2 தெசலோனிக்கேயர் 1:12
நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.


2 தெசலோனிக்கேயர் 1:12 ஆங்கிலத்தில்

nammutaiya Thaevan Ungalaith Thamathu Alaippukkup Paaththiraraakkavum, Thamathu Thayaiyulla Siththam Muluvathaiyum Visuvaasaththin Kiriyaiyum Palamaay Ungalidaththil Niraivaettavum Vaenndumentu, Eppoluthum Ungalukkaaka Vaenntikkollukirom.


Tags நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும் தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்
2 தெசலோனிக்கேயர் 1:12 Concordance 2 தெசலோனிக்கேயர் 1:12 Interlinear 2 தெசலோனிக்கேயர் 1:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 தெசலோனிக்கேயர் 1