Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 142:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 142 சங்கீதம் 142:5

சங்கீதம் 142:5
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.

Tamil Easy Reading Version
எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன். கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம். கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! உம்மை நோக்கிக்␢ கதறுகின்றேன்;␢ ‛நீரே என் அடைக்கலம்;␢ உயிர் வாழ்வோர் நாட்டில்␢ நீரே என் பங்கு’.⁾

Psalm 142:4Psalm 142Psalm 142:6

King James Version (KJV)
I cried unto thee, O LORD: I said, Thou art my refuge and my portion in the land of the living.

American Standard Version (ASV)
I cried unto thee, O Jehovah; I said, Thou art my refuge, My portion in the land of the living.

Bible in Basic English (BBE)
I have made my cry to you, O Lord; I have said, You are my safe place, and my heritage in the land of the living.

Darby English Bible (DBY)
I cried unto thee, Jehovah; I said, Thou art my refuge, my portion in the land of the living.

World English Bible (WEB)
I cried to you, Yahweh. I said, “You are my refuge, My portion in the land of the living.”

Young’s Literal Translation (YLT)
I have cried unto thee, O Jehovah, I have said, `Thou `art’ my refuge, My portion in the land of the living.’

சங்கீதம் Psalm 142:5
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
I cried unto thee, O LORD: I said, Thou art my refuge and my portion in the land of the living.

זָעַ֥קְתִּיzāʿaqtîza-AK-tee
אֵלֶ֗יךָʾēlêkāay-LAY-ha
יְה֫וָ֥הyĕhwâYEH-VA
אָ֭מַרְתִּיʾāmartîAH-mahr-tee
אַתָּ֣הʾattâah-TA
מַחְסִ֑יmaḥsîmahk-SEE
חֶ֝לְקִ֗יḥelqîHEL-KEE
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
הַֽחַיִּים׃haḥayyîmHA-ha-yeem

இணை வசனம்

Psalm 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

Psalm 27:13
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

Psalm 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

2 Timothy 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

John 16:32
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

Lamentations 3:24
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

Psalm 119:57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

Psalm 91:9
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

Psalm 91:2
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

Psalm 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

Psalm 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

Psalm 56:13
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

Psalm 46:11
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

Psalm 46:7
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)


Tags கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் நீரே என் அடைக்கலமும் ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்
சங்கீதம் 142:5 Concordance சங்கீதம் 142:5 Interlinear சங்கீதம் 142:5 Image