1 கொரிந்தியர் 15

1 Corinthians 15:14 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 15:14
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

Tamil Indian Revised Version
கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண்.

Tamil Easy Reading Version
மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது.

Thiru Viviliam
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.

Roman Transliteration
Kristhu elunthirukkavillaiyental, engal pirasangamum viruthaa, ungal visuvaasamum viruthaa.

1 Corinthians 15:14 in Other Translations

King James Version (KJV)
And if Christ be not risen, then is our preaching vain, and your faith is also vain.

American Standard Version (ASV)
and if Christ hath not been raised, then is our preaching vain, your faith also is vain.

Bible in Basic English (BBE)
And if Christ did not come again from the dead, then our good news and your faith in it are of no effect.

Darby English Bible (DBY)
but if Christ is not raised, then, indeed, vain also [is] our preaching, and vain also your faith.

World English Bible (WEB)
If Christ has not been raised, then our preaching is in vain, and your faith also is in vain.

Young's Literal Translation (YLT)
and if Christ hath not risen, then void `is' our preaching, and void also your faith,

1 கொரிந்தியர் 1 Corinthians 15:14

கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

And if Christ be not risen, then is our preaching vain, and your faith is also vain.

if εἰ ei ee
And δὲ de thay
Christ Χριστὸς christos hree-STOSE
not οὐκ ou oo
be risen, ἐγήγερται egeirō ay-GEE-roh
vain, κενὸν kenos kay-NOSE
then ἄρα ara AH-ra
τὸ ho oh
preaching κήρυγμα kērygma KAY-ryoog-ma
our ἡμῶν hēmōn ay-MONE
vain. κενὴ kenos kay-NOSE
and δὲ de thay
also καὶ kai kay
ho oh
faith πίστις pistis PEE-stees
your ὑμῶν· hymōn yoo-MONE



Read Full Chapter : 1 Corinthians 15