2 பேதுரு 3:18

2 பேதுரு 3:18
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.


2 பேதுரு 3:18 ஆங்கிலத்தில்

nammutaiya Karththarum Iratchakarumaakiya Yesukiristhuvin Kirupaiyilum Avarai Arikira Arivilum Valarungal. Avarukku Ippoluthum Ententaikkum Makimaiyunndaavathaaka. Aamen.


முழு அதிகாரம் வாசிக்க : 2 பேதுரு 3