Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 1:11

Isaiah 1:11 in Tamil தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 1

ஏசாயா 1:11
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.


ஏசாயா 1:11 ஆங்கிலத்தில்

ungal Palikalin Thiral Enakku Ennaththukku Entu Karththar Sollukiraar; Aattukkadaakkalin Thakanapalikalum, Koluththa Mirukangalin Ninamum Enakku Arosikamaayirukkirathu; Kaalaikal, Aattukkuttikal, Kadaakkalin Iraththaththinmael Enakkup Piriyamillai.


Tags உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார் ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும் கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது காளைகள் ஆட்டுக்குட்டிகள் கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை
ஏசாயா 1:11 Concordance ஏசாயா 1:11 Interlinear ஏசாயா 1:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 1