Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:22

Joshua 22:22 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 22

யோசுவா 22:22
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்து கொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.

Tamil Indian Revised Version
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருபாராக.

Tamil Easy Reading Version
“கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம்.

Thiru Viviliam
“உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! அவர் இதை அறிவார். இஸ்ரயேலும் இதை அறிவதாக! இது ஆண்டவருக்கு எதிரான கலகமும் துரோகமுமானால் நீங்கள் எங்களை இன்று தப்பிப் போக விடாதீர்கள்.

யோசுவா 22:21யோசுவா 22யோசுவா 22:23

King James Version (KJV)
The LORD God of gods, the LORD God of gods, he knoweth, and Israel he shall know; if it be in rebellion, or if in transgression against the LORD, (save us not this day,)

American Standard Version (ASV)
The Mighty One, God, Jehovah, the Mighty One, God, Jehovah, he knoweth; and Israel he shall know: if it be in rebellion, or if in trespass against Jehovah (save thou us not this day,)

Bible in Basic English (BBE)
God, even God the Lord, God, even God the Lord, he sees, and Israel will see–if it is in pride or in sin against the Lord,

Darby English Bible (DBY)
The ùGod of gods, Jehovah, the ùGod of gods, Jehovah, he knoweth, and Israel he shall know [it]; if it is in rebellion, or if in trespass against Jehovah, — save us not this day!

Webster’s Bible (WBT)
The LORD God of gods, the LORD God of gods, he knoweth, and Israel he shall know; if it is in rebellion, or if in transgression against the LORD, (save us not this day,)

World English Bible (WEB)
The Mighty One, God, Yahweh, the Mighty One, God, Yahweh, he knows; and Israel he shall know: if it be in rebellion, or if in trespass against Yahweh (don’t save us this day),

Young’s Literal Translation (YLT)
`The God of gods — Jehovah, the God of gods — Jehovah, He is knowing, and Israel, he doth know, if in rebellion, and if in trespass against Jehovah (Thou dost not save us this day!)

யோசுவா Joshua 22:22
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்து கொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
The LORD God of gods, the LORD God of gods, he knoweth, and Israel he shall know; if it be in rebellion, or if in transgression against the LORD, (save us not this day,)

The
Lord
אֵל֩׀ʾēlale
God
אֱלֹהִ֨ים׀ʾĕlōhîmay-loh-HEEM
of
gods,
יְהוָ֜הyĕhwâyeh-VA
the
Lord
אֵ֣ל׀ʾēlale
God
אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
gods,
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
he
ה֣וּאhûʾhoo
knoweth,
יֹדֵ֔עַyōdēaʿyoh-DAY-ah
and
Israel
וְיִשְׂרָאֵ֖לwĕyiśrāʾēlveh-yees-ra-ALE
he
ה֣וּאhûʾhoo
shall
know;
יֵדָ֑עyēdāʿyay-DA
if
אִםʾimeem
it
be
in
rebellion,
בְּמֶ֤רֶדbĕmeredbeh-MEH-red
or
if
וְאִםwĕʾimveh-EEM
in
transgression
בְּמַ֙עַל֙bĕmaʿalbeh-MA-AL
Lord,
the
against
בַּֽיהוָ֔הbayhwâbai-VA
(save
אַלʾalal
us
not
תּֽוֹשִׁיעֵ֖נוּtôšîʿēnûtoh-shee-A-noo
this
הַיּ֥וֹםhayyômHA-yome
day,)
הַזֶּֽה׃hazzeha-ZEH

யோசுவா 22:22 ஆங்கிலத்தில்

thaevaathi Thaevanaakiya Karththar, Thaevaathi Thaevanaakiya Karththarae, Athai Arinthirukkiraar; Isravaelarum Arinthu Kolvaarkal; Athu Iranndakaththinaalaavathu, Karththarutaiya Kattalaikku Virothamaana Thurokaththinaalaavathu Seyyappattathaanaal, Innaalil Avar Engalaik Kaappaattaாmal Irukkakkadavar.


Tags தேவாதி தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனாகிய கர்த்தரே அதை அறிந்திருக்கிறார் இஸ்ரவேலரும் அறிந்து கொள்வார்கள் அது இரண்டகத்தினாலாவது கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால் இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்
யோசுவா 22:22 Concordance யோசுவா 22:22 Interlinear யோசுவா 22:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22