ஏசாயா 52:14

ஏசாயா 52:14
மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.


ஏசாயா 52:14 ஆங்கிலத்தில்

manushanaippaarkkilum Avarutaiya Mukappaarvaiyum, Manupuththiraraippaarkkilum Avarutaiya Roopamum, Ivvalavu Anthakkaedu Atainthapatinaalae, Avaraikkannda Anaekar Piramippatainthaarkal.


முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 52