Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 12:16

1 இராஜாக்கள் 12:16 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 12

1 இராஜாக்கள் 12:16
ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
ராஜா தாங்கள் சொன்னவைகளைக் கேட்காததை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை; இஸ்ரவேலே, உன்னுடைய கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன்னுடைய சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் புதிய அரசன் தங்கள் வேண்டுகோளைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் அரசனிடம், “நாங்கள் தாவீதின் குடும்பத்தினர்கள்தானா? இல்லை. ஈசாயின் நிலத்தில் எங்களுக்குப் பங்கிருக்கிறதா? இல்லை! எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தம்தம் சொந்த நிலத்திற்கு திரும்பிப் போகட்டும் தாவீதின் மகன் தமது ஜனங்களை மட்டும் ஆளட்டும்!” என்று கூறினர். எனவே அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்து விட்டதைக் கண்டு, “எங்களுக்குத் தாவீதுடன் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ராயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்புங்கள். தாவீதே! உன்வீட்டை நீயே பார்த்துக்கொள்!” என்று அவனுக்கு எதிராக முழங்கிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர்.

1 இராஜாக்கள் 12:151 இராஜாக்கள் 121 இராஜாக்கள் 12:17

King James Version (KJV)
So when all Israel saw that the king hearkened not unto them, the people answered the king, saying, What portion have we in David? neither have we inheritance in the son of Jesse: to your tents, O Israel: now see to thine own house, David. So Israel departed unto their tents.

American Standard Version (ASV)
And when all Israel saw that the king hearkened not unto them, the people answered the king, saying, What portion have we in David? neither have we inheritance in the son of Jesse: to your tents, O Israel: now see to thine own house, David. So Israel departed unto their tents.

Bible in Basic English (BBE)
And when all Israel saw that the king would give no attention to them, the people in answer said to the king, What part have we in David? what is our heritage in the son of Jesse? to your tents, O Israel; now see to your people, David. So Israel went away to their tents.

Darby English Bible (DBY)
And all Israel saw that the king hearkened not to them; and the people answered the king saying, What portion have we in David? And [we have] no inheritance in the son of Jesse: To your tents, O Israel! Now see to thine own house, David! And Israel went to their tents.

Webster’s Bible (WBT)
So when all Israel saw that the king hearkened not to them, the people answered the king, saying, What portion have we in David? neither have we inheritance in the son of Jesse: to your tents, O Israel: now see to thy own house, David. So Israel departed to their tents.

World English Bible (WEB)
When all Israel saw that the king didn’t listen to them, the people answered the king, saying, What portion have we in David? neither have we inheritance in the son of Jesse: to your tents, Israel: now see to your own house, David. So Israel departed to their tents.

Young’s Literal Translation (YLT)
And all Israel see that the king hath not hearkened unto them, and the people send the king back word, saying, `What portion have we in David? yea, there is no inheritance in the son of Jesse; to thy tents, O Israel; now see thy house, O David!’ and Israel goeth to its tents.

1 இராஜாக்கள் 1 Kings 12:16
ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
So when all Israel saw that the king hearkened not unto them, the people answered the king, saying, What portion have we in David? neither have we inheritance in the son of Jesse: to your tents, O Israel: now see to thine own house, David. So Israel departed unto their tents.

So
וַיַּ֣רְאwayyarva-YAHR
when
all
כָּלkālkahl
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
saw
כִּ֠יkee
that
לֹֽאlōʾloh
king
the
שָׁמַ֣עšāmaʿsha-MA
hearkened
הַמֶּלֶךְ֮hammelekha-meh-lek
not
אֲלֵהֶם֒ʾălēhemuh-lay-HEM
unto
וַיָּשִׁ֣בוּwayyāšibûva-ya-SHEE-voo
people
the
them,
הָעָ֣םhāʿāmha-AM
answered
אֶתʾetet

הַמֶּ֣לֶךְ׀hammelekha-MEH-lek
the
king,
דָּבָ֣ר׀dābārda-VAHR
saying,
לֵאמֹ֡רlēʾmōrlay-MORE
What
מַהmama
portion
לָּנוּ֩lānûla-NOO
have
we
in
David?
חֵ֨לֶקḥēleqHAY-lek
neither
בְּדָוִ֜דbĕdāwidbeh-da-VEED
inheritance
we
have
וְלֹֽאwĕlōʾveh-LOH
in
the
son
נַחֲלָ֣הnaḥălâna-huh-LA
of
Jesse:
בְּבֶןbĕbenbeh-VEN
tents,
your
to
יִשַׁ֗יyišayyee-SHAI
O
Israel:
לְאֹֽהָלֶ֙יךָ֙lĕʾōhālêkāleh-oh-ha-LAY-HA
now
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
see
עַתָּ֕הʿattâah-TA
to
thine
own
house,
רְאֵ֥הrĕʾēreh-A
David.
בֵֽיתְךָ֖bêtĕkāvay-teh-HA
Israel
So
דָּוִ֑דdāwidda-VEED
departed
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
unto
their
tents.
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לְאֹֽהָלָֽיו׃lĕʾōhālāywleh-OH-ha-LAIV

1 இராஜாக்கள் 12:16 ஆங்கிலத்தில்

raajaa Thangalukkuch Sevikodaathathai Isravaelar Ellaarum Kanndapothu, Janangal Raajaavukku Maruuththaravaaka: Thaaveethotae Engalukkup Pangaethu? Eesaayin Kumaaranidaththil Engalukkuch Suthantharam Illai; Isravaelae, Un Koodaarangalukkup Poyvidu; Ippothu Thaaveethae, Un Sontha Veettaைp Paarththukkol Entu Solli, Isravaelar Thangal Koodaarangalukkup Poyvittarkal.


Tags ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக தாவீதோடே எங்களுக்குப் பங்கேது ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு இப்போது தாவீதே உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்
1 இராஜாக்கள் 12:16 Concordance 1 இராஜாக்கள் 12:16 Interlinear 1 இராஜாக்கள் 12:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 12