ஏல் யெஷுரன் [பெலவானாய் என்னை மாற்றினவர்]

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

புதுவாழ்வு தந்தவரே

பீர்லாகாய் ரோயீ [என் சிறுமையை கண்ணோக்கி]

எஜமானனே எஜமானனே

ஆயிரங்கள் பார்த்தாலும்

நிறைவான ஆவியானவரே

உம்மை நம்பி வந்தேன்

அழைத்தவரே! அழைத்தவரே!