🏠  Lyrics  Chords  Bible 

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் Chords

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்
வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன்

தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில்
என் மகிழ்ச்சி பொங்குதே!



ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்
Aaraathikka Kootinom Aarppariththu Paadiduvom
வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன்
Valla Yesu Nal Thaevan Ententum Avar Nam Thaevan

தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
Thaeva Vaasasthalam Entum Inpamaanathae
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
Makimai Thaevan Kiristhu Yesu Pirasannam Ingae
மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில்
Makimai Makimaiyae! En Manam Paaduthae Makkal Maththiyil
என் மகிழ்ச்சி பொங்குதே!
En Makilchchi Ponguthae!


ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் Keyboard

aaraathikka kootinom aarppariththu paadiduvom
valla Yesu nal Thaevan ententum Avar nam Thaevan

thaeva Vaasasthalam Entum inpamaanathae
makimai Thaevan kiristhu Yesu pirasannam ingae
makimai Makimaiyae! En Manam paaduthae makkal Maththiyil
en Makilchchi ponguthae!


ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் Guitar


ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் for Keyboard, Guitar and Piano
Aarathikka koodinom தமிழ் Lyrics
English