ஆதாரம் நீ தானையா என் துரையே
ஆதாரம் நீ தானையா
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
ஆதாரம் நீ தானையா
மாதா பிதவெனைத் தீதாய்
மதிக்கையில்-மற்றோர்க்குப்
பற்றேதையா எளியன் மேல்
மற்றோர்க்கு பற்றேதையா-எளியனுக்கு
..ஆதாரம்
நாம் நாம் துணையென நயந்துரை
சொன்னவர் – நட்டாற்றில் விட்டாரையா
தனியனை நட்டாற்றில்
விட்டாரையா-தனியனுக்கு
..ஆதாரம்
கற்றோர் பெருமையே மற்றோர்
அருமையே-வற்றாக் கிருபை நதியே
என்பதியே வற்றாக் கிருபை
நதியே-அடியேனுக்கு
..ஆதாரம்
சோதனை யடர்ந்து வேதனை
தொடர்ந்து-துக்கம் மிகு வேளையில்
என் சுகிர்த்மே துக்கம் மிகு
வேளையில்-உம் தாசனுக்கு
..ஆதாரம்
ஆதாரம் நீ தானையா என் துரையே
Aathaaram Nee Thaanaiyaa En Thuraiyae
ஆதாரம் நீ தானையா
Aathaaram Nee Thaanaiyaa
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
Soothaam Ulakil Naan Theethaal Mayangaiyil
ஆதாரம் நீ தானையா
Aathaaram Nee Thaanaiyaa
மாதா பிதவெனைத் தீதாய்
Maathaa Pithavenaith Theethaay
மதிக்கையில்-மற்றோர்க்குப்
Mathikkaiyil-mattaோrkkup
பற்றேதையா எளியன் மேல்
Pattethaiyaa Eliyan Mael
மற்றோர்க்கு பற்றேதையா-எளியனுக்கு
Mattaோrkku Pattethaiyaa-eliyanukku
..ஆதாரம்
..aathaaram
நாம் நாம் துணையென நயந்துரை
Naam Naam Thunnaiyena Nayanthurai
சொன்னவர் – நட்டாற்றில் விட்டாரையா
Sonnavar – Nattattil Vittaraiyaa
தனியனை நட்டாற்றில்
Thaniyanai Nattattil
விட்டாரையா-தனியனுக்கு
Vittaraiyaa-thaniyanukku
..ஆதாரம்
..aathaaram
கற்றோர் பெருமையே மற்றோர்
Kattaோr Perumaiyae Mattaோr
அருமையே-வற்றாக் கிருபை நதியே
Arumaiyae-vattaாk Kirupai Nathiyae
என்பதியே வற்றாக் கிருபை
Enpathiyae Vattaாk Kirupai
நதியே-அடியேனுக்கு
Nathiyae-atiyaenukku
..ஆதாரம்
..aathaaram
சோதனை யடர்ந்து வேதனை
Sothanai Yadarnthu Vaethanai
தொடர்ந்து-துக்கம் மிகு வேளையில்
Thodarnthu-thukkam Miku Vaelaiyil
என் சுகிர்த்மே துக்கம் மிகு
En Sukirthmae Thukkam Miku
வேளையில்-உம் தாசனுக்கு
Vaelaiyil-um Thaasanukku
..ஆதாரம்
..aathaaram
ஆதாரம் நீ தானையா என் துரையே Keyboard
aathaaram Nee Thaanaiyaa En Thuraiyae
aathaaram Nee Thaanaiyaa
soothaam Ulakil Naan Theethaal Mayangaiyil
aathaaram Nee Thaanaiyaa
maathaa Pithavenaith Theethaay
mathikkaiyil-mattaோrkkup
pattethaiyaa Eliyan Mael
mattaோrkku Pattethaiyaa-eliyanukku
..aathaaram
naam Naam Thunnaiyena Nayanthurai
sonnavar – Nattattil Vittaraiyaa
thaniyanai Nattattil
vittaraiyaa-thaniyanukku
..aathaaram
kattaோr Perumaiyae Mattaோr
arumaiyae-vattaாk kirupai Nathiyae
enpathiyae Vattaாk Kirupai
nathiyae-atiyaenukku
..aathaaram
sothanai Yadarnthu Vaethanai
thodarnthu-thukkam Miku Vaelaiyil
en Sukirthmae Thukkam Miku
vaelaiyil-um Thaasanukku
..aathaaram
ஆதாரம் நீ தானையா என் துரையே Guitar
ஆதாரம் நீ தானையா என் துரையே for Keyboard, Guitar and Piano