🏠  Lyrics  Chords  Bible 

ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு in A Scale

ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு ஏவாளை
அருளிச் செய்தீரே
அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
இணைத்தருள்வீரே
மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களமாய் முடித்தீர்
மங்கள மா மணவாளனாய்
மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்
…ஆதியில் ஏதேனில்
ஆபிரகாம் எலியேசர் தம்
மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
அங்ஙனமே இந்த மங்களம்
செழிக்க ஆசியருள்வீரே
…ஆதியில் ஏதேனில்
கானாவூர் கலியாணம் கண்டு
களித்த எம் கர்த்தரே வந்திடுவீர்
காசினி மீதிவர் நேசமாய்
வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்
…ஆதியில் ஏதேனில்
இன்பமும் துன்பமும் இம்மண
மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
அன்பர் உம் பாதம் ஆதாரம்
என்றும்மை அணுகச் செய்திடுவீர்
…ஆதியில் ஏதேனில்

ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு ஏவாளை
Aathiyil Aethaenil Aathaamukku Aevaalai
அருளிச் செய்தீரே
Arulich Seytheerae
அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
Avvithamaakavae Ivviru Paeraiyum
இணைத்தருள்வீரே
Innaiththarulveerae

மங்களமாய் திருமறையைத் தொடங்கி
Mangalamaay Thirumaraiyaith Thodangi
மங்களமாய் முடித்தீர்
Mangalamaay Mutiththeer
மங்கள மா மணவாளனாய்
Mangala Maa Manavaalanaay
மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்
Maintharai Maanilaththil Viduththeer
...ஆதியில் ஏதேனில்
...aathiyil Aethaenil

ஆபிரகாம் எலியேசர் தம்
Aapirakaam Eliyaesar Tham
மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
Mantattuk Karul Purintheerae
அங்ஙனமே இந்த மங்களம்
Angnganamae Intha Mangalam
செழிக்க ஆசியருள்வீரே
Selikka Aasiyarulveerae
...ஆதியில் ஏதேனில்
...aathiyil Aethaenil

கானாவூர் கலியாணம் கண்டு
Kaanaavoor Kaliyaanam Kanndu
களித்த எம் கர்த்தரே வந்திடுவீர்
Kaliththa Em Karththarae Vanthiduveer
காசினி மீதிவர் நேசமாய்
Kaasini Meethivar Naesamaay
வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்
Vaalnthida Kirupai Seythiduveer
...ஆதியில் ஏதேனில்
...aathiyil Aethaenil

இன்பமும் துன்பமும் இம்மண
Inpamum Thunpamum Immana
மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
Makkal Thaam Isainthu Vaalnthidavae
அன்பர் உம் பாதம் ஆதாரம்
Anpar Um Paatham Aathaaram
என்றும்மை அணுகச் செய்திடுவீர்
Entummai Anukach Seythiduveer
...ஆதியில் ஏதேனில்
...aathiyil Aethaenil


ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு Keyboard

aathiyil Aethaenil Aathaamukku Aevaalai
arulich Seytheerae
avvithamaakavae Ivviru Paeraiyum
innaiththarulveerae

mangalamaay Thirumaraiyaith Thodangi
mangalamaay Mutiththeer
mangala Maa Manavaalanaay
maintharai Maanilaththil viduththeer
...aathiyil Aethaenil

aapirakaam Eliyaesar Tham
mantattuk Karul Purintheerae
angnganamae Intha Mangalam
selikka Aasiyarulveerae
...aathiyil Aethaenil

kaanaavoor Kaliyaanam Kanndu
kaliththa Em Karththarae Vanthiduveer
kaasini Meethivar Naesamaay
vaalnthida Kirupai Seythiduveer
...aathiyil Aethaenil

inpamum Thunpamum Immana
makkal Thaam Isainthu Vaalnthidavae
anpar Um Paatham Aathaaram
entummai Anukach Seythiduveer
...aathiyil Aethaenil


ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு Guitar


ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு for Keyboard, Guitar and Piano

Aathiyil Aethaenil Aathaamukku Chords in A Scale

Aathiyil Yethenil Aadhamu தமிழ் Lyrics
English