🏠  Lyrics  Chords  Bible 

எல்லா தீமைகள் அனைத்திருக்கும் Chords

எல்லா தீமைகள் அனைத்திருக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
எல்லா வியாதிக்கும் வறுமைக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
இயேசு ராஜா
உயிரோடிருக்கும் வரை
உம்மை உயர்த்திட
உலகில் உண்மை
சாட்சியாக வாழ்ந்திட
– எல்லா
இரவில் அக்கினி
ஸ்தம்பமாக மாறிடும்
பகலில் மேக ஸ்தம்பமாக
நடத்திடும்
– எல்லா
உலக ஆசைகளை
வெறுத்து நடத்திட
உன்னத பாதைகளை
காணச் செய்யுமே
– எல்லா

எல்லா தீமைகள் அனைத்திருக்கும்
Ellaa Theemaikal Anaiththirukkum
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
Vilakki Kaaththu Nadaththunga Raajaa
எல்லா வியாதிக்கும் வறுமைக்கும்
Ellaa Viyaathikkum Varumaikkum
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
Vilakki Kaaththu Nadaththunga Raajaa
இயேசு ராஜா
Yesu Raajaa

உயிரோடிருக்கும் வரை
Uyirotirukkum Varai
உம்மை உயர்த்திட
Ummai Uyarththida
உலகில் உண்மை
Ulakil Unnmai
சாட்சியாக வாழ்ந்திட
Saatchiyaaka Vaalnthida
– எல்லா
– Ellaa

இரவில் அக்கினி
Iravil Akkini
ஸ்தம்பமாக மாறிடும்
Sthampamaaka Maaridum
பகலில் மேக ஸ்தம்பமாக
Pakalil Maeka Sthampamaaka
நடத்திடும்
Nadaththidum
– எல்லா
– Ellaa

உலக ஆசைகளை
Ulaka Aasaikalai
வெறுத்து நடத்திட
Veruththu Nadaththida
உன்னத பாதைகளை
Unnatha Paathaikalai
காணச் செய்யுமே
Kaanach Seyyumae
– எல்லா
– Ellaa


எல்லா தீமைகள் அனைத்திருக்கும் Keyboard

ellaa Theemaikal Anaiththirukkum
vilakki Kaaththu Nadaththunga Raajaa
ellaa Viyaathikkum Varumaikkum
vilakki Kaaththu Nadaththunga Raajaa
Yesu Raajaa

uyirotirukkum Varai
ummai Uyarththida
ulakil Unnmai
saatchiyaaka Vaalnthida
– Ellaa

iravil Akkini
sthampamaaka Maaridum
pakalil Maeka Sthampamaaka
nadaththidum
– Ellaa

ulaka Aasaikalai
veruththu Nadaththida
unnatha Paathaikalai
kaanach Seyyumae
– Ellaa


எல்லா தீமைகள் அனைத்திருக்கும் Guitar


எல்லா தீமைகள் அனைத்திருக்கும் for Keyboard, Guitar and Piano
English