🏠  Lyrics  Chords  Bible 

எல்ரோயீ எனை காணும் தேவனே in B Scale

அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர்
என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில்
என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார்
அழுகையும் துடைத்திடுவார்
எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் – அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்
எல்ரோயீ எனை காணும் தேவனே – (4)
மேகம் கடப்பதை காண்கையில்
நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள்
என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது
என்றும் நமக்குண்டு

அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
Athikaalaiyil Sooriyanai Paarkkaiyilae
என் தேவன் உறங்காதவர்
En Thaevan Urangaathavar
என்று நான் அறிவேன்
Entu Naan Arivaen
நான் குருவிகள் குரலை கேட்கையில்
Naan Kuruvikal Kuralai Kaetkaiyil
என் தேவனும் கேட்கிறார்
En Thaevanum Kaetkiraar
என் பயமறிவார் கண்ணீர் காண்பார்
En Payamarivaar Kannnneer Kaannpaar
அழுகையும் துடைத்திடுவார்
Alukaiyum Thutaiththiduvaar

எனக்கொரு தேவன் உண்டு
Enakkoru Thaevan Unndu
அவர் என்னை காண்கின்றார் – அவர்
Avar Ennai Kaannkintar – Avar
என்றென்றும் என்னை காண்கின்றார்
Ententum Ennai Kaannkintar
என்னை காண்கின்றார்
Ennai Kaannkintar

எல்ரோயீ எனை காணும் தேவனே – (4)
Elroyee Enai Kaanum Thaevanae – (4)

மேகம் கடப்பதை காண்கையில்
Maekam Kadappathai Kaannkaiyil
நான் மனதில் ஜெபிக்கின்றேன்
Naan Manathil Jepikkinten
இந்த உலகத்தின் மாயைகள்
Intha Ulakaththin Maayaikal
என்னை மேற்கொள்ளக் கூடாது
Ennai Maerkollak Koodaathu
நதிகள் புரள்வதை காண்கையில்
Nathikal Puralvathai Kaannkaiyil
நான் எதற்கும் அஞ்சிடேன்
Naan Etharkum Anjitaen
அவர் அன்பு என்றும் மாறாது
Avar Anpu Entum Maaraathu
என்றும் நமக்குண்டு
Entum Namakkunndu


எல்ரோயீ எனை காணும் தேவனே Keyboard

athikaalaiyil Sooriyanai Paarkkaiyilae
en Thaevan Urangaathavar
entu Naan Arivaen
naan Kuruvikal Kuralai Kaetkaiyil
en Thaevanum Kaetkiraar
en Payamarivaar Kannnneer Kaannpaar
alukaiyum Thutaiththiduvaar

enakkoru Thaevan Unndu
avar Ennai Kaannkintar – Avar
ententum Ennai Kaannkintar
ennai Kaannkintar

elroyee enai Kaanum Thaevanae – (4)

maekam Kadappathai Kaannkaiyil
naan Manathil Jepikkinten
intha Ulakaththin Maayaikal
ennai Maerkollak Koodaathu
nathikal Puralvathai Kaannkaiyil
naan Etharkum Anjitaen
avar Anpu Entum Maaraathu
entum Namakkunndu


எல்ரோயீ எனை காணும் தேவனே Guitar


எல்ரோயீ எனை காணும் தேவனே for Keyboard, Guitar and Piano

Elroyee Enai Kaanum Thaevanae Chords in B Scale

Athi Kaalaiyil Sooriyanai – அதிகாலையில் சூரியனை தமிழ் Lyrics
English