🏠  Lyrics  Chords  Bible 

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் Chords

என் ஆத்துமா உம்மை நோக்கி
அமர்ந்திருக்கும் நான்
நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை காப்பவரே
அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
…அசைவுற
கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
…அசைவுற
என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
…அசைவுற

என் ஆத்துமா உம்மை நோக்கி
En Aaththumaa Ummai Nnokki
அமர்ந்திருக்கும் நான்
Amarnthirukkum Naan
நம்புவது உம்மாலே ஆகும்
Nampuvathu Ummaalae Aakum
கன்மலையே அடைக்கலமே
Kanmalaiyae Ataikkalamae
என் பெலனே என்னை மீட்டவரே
En Pelanae Ennai Meettavarae
கன்மலையே அடைக்கலமே
Kanmalaiyae Ataikkalamae
என் பெலனே என்னை காப்பவரே
En Pelanae Ennai Kaappavarae
அசைவுற விடமாட்டீர் - 2
Asaivura Vidamaattir - 2
(என்னை)
(ennai)

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
Ekkaalaththilum Ummai Nampiduvaen
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
En Ithayaththai Ummidam Oottiduvaen
...அசைவுற
...asaivura

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
Kirupaiyum Makimaiyum Nirainthavarae
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
Samayaththil Thakka Palan Alippavarae
...அசைவுற
...asaivura

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
En Aaththumaa Ummai Nampi Ilaippaaridum
நான் நம்புவது உம்மாலே ஆகும்
Naan Nampuvathu Ummaalae Aakum
...அசைவுற
...asaivura


என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் Keyboard

en Aaththumaa Ummai Nnokki
amarnthirukkum Naan
nampuvathu Ummaalae Aakum
kanmalaiyae Ataikkalamae
en Pelanae Ennai Meettavarae
kanmalaiyae Ataikkalamae
en Pelanae Ennai Kaappavarae
asaivura vidamaattir - 2
(ennai)

ekkaalaththilum Ummai Nampiduvaen
en Ithayaththai Ummidam Oottiduvaen
...asaivura

kirupaiyum Makimaiyum Nirainthavarae
samayaththil Thakka Palan Alippavarae
...asaivura

en Aaththumaa Ummai Nampi Ilaippaaridum
naan Nampuvathu Ummaalae Aakum
...asaivura


என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் Guitar


என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் for Keyboard, Guitar and Piano
En Aathuma Ummai தமிழ் Lyrics
English