🏠  Lyrics  Chords  Bible 

என் மேல் நினைவாய் இருப்பவரே Chords

என் மேல் நினைவாய் இருப்பவரே
என்னை விசாரிக்கும் தெய்வமே
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
என்னை உயர்த்த இறங்கினீரே – 2

கைவிடா கன்மலையே
உம்மை தான் நேசிக்கிறேன் – 2

அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டு
அழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரே
உமக்காய் வாழுவேன் – 2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2

எனக்கு எதிராஎண்ணங்களை அழித்து
உமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரே
உமக்காய் வாழுவேன் – 2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2



என் மேல் நினைவாய் இருப்பவரே
En Mael Ninaivaay Iruppavarae
என்னை விசாரிக்கும் தெய்வமே
Ennai Visaarikkum Theyvamae
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
Um Anpu Karangalil Naan Iruppaen
என்னை உயர்த்த இறங்கினீரே – 2
Ennai Uyarththa Irangineerae – 2

கைவிடா கன்மலையே
Kaividaa Kanmalaiyae
உம்மை தான் நேசிக்கிறேன் – 2
Ummai Thaan Naesikkiraen – 2

அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டு
Alinthu Konntiruntha En Aaththumaavai Meettu
அழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரே
Aliyaa Um Jeevanaiyae Ennil Vaiththavarae
உமக்காய் வாழுவேன் – 2
Umakkaay Vaaluvaen – 2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2
Unthan Pirasannam Thaan Naaduvaen – 2

எனக்கு எதிராஎண்ணங்களை அழித்து
Enakku Ethiraana Ennnangalai Aliththu
உமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரே
Umathu Thittaththaiyae Niraivaetti Mutippavarae
உமக்காய் வாழுவேன் – 2
Umakkaay Vaaluvaen – 2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2
Unthan Pirasannam Thaan Naaduvaen – 2


என் மேல் நினைவாய் இருப்பவரே Keyboard

en Mael Ninaivaay iruppavarae
ennai Visaarikkum theyvamae
um Anpu Karangalil naan Iruppaen
ennai Uyarththa irangineerae – 2

kaividaa Kanmalaiyae
ummai Thaan Naesikkiraen – 2

alinthu Konntiruntha En aaththumaavai Meettu
aliyaa Um Jeevanaiyae ennil Vaiththavarae
umakkaay Vaaluvaen – 2
unthan Pirasannam Thaan naaduvaen – 2

enakku Ethiraana ennnangalai Aliththu
umathu Thittaththaiyae niraivaetti Mutippavarae
umakkaay Vaaluvaen – 2
unthan pirasannam thaan Naaduvaen – 2


என் மேல் நினைவாய் இருப்பவரே Guitar


என் மேல் நினைவாய் இருப்பவரே for Keyboard, Guitar and Piano
English