🏠  Lyrics  Chords  Bible 

எனக் கொத்தாசை வரும் பர்வதம் நேராய் in G♭ Scale

G♭ = F♯
எனக் கொத்தாசை வரும்
பர்வதம் நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்
வானம் பூமி யா படைத்த
வல்லதேவனிடம் இருந்தே
வானம் பூமி யா படைத்த
எண்ணுங்கடங்கா
நன்மைகள் வருமே என்கண்கள்
ஏறெடுப்பேன்
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறிப் புவி அகன்றிடினும்
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
மாறிடுமோ அவர்
கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே
-எனக்
என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
என் காலைத் தள்ளாட வொட்டார்
இஸ்ரவேலைக் காக்கும்
நல் தேவன் இராப்பகல் உறக்காரே
-எனக்
வலப்பக்கத்தில் நிழல் அவரே
வமுவாமல் காப்பவர் அவரே
வலப்பக்கத்தில் நிழல் அவரே
சூரியன் பகலில்,
சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே
-எனக்
எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்கும் என் தேவன்
எத்தீங்கும் என்னை அணுகாமல்
போக்கையும் வரத்தையும்
பத்திரமாகக் காப்பாரே இது முதலாய்
-எனக்

எனக் கொத்தாசை வரும்
Enak Koththaasai Varum
பர்வதம் நேராய் என்
Parvatham Naeraay En
கண்களை ஏறெடுப்பேன்
Kannkalai Aeraெduppaen

வானம் பூமி யா படைத்த
Vaanam Poomi Yaa Pataiththa
வல்லதேவனிடம் இருந்தே
Vallathaevanidam Irunthae
வானம் பூமி யா படைத்த
Vaanam Poomi Yaa Pataiththa
எண்ணுங்கடங்கா
Ennnungadangaa
நன்மைகள் வருமே என்கண்கள்
Nanmaikal Varumae Enkannkal
ஏறெடுப்பேன்
Aeraெduppaen

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
Malaikal Peyarnthakantitinum
நிலைமாறிப் புவி அகன்றிடினும்
Nilaimaarip Puvi Akantitinum
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
Malaikal Peyarnthakantitinum
மாறிடுமோ அவர்
Maaridumo Avar
கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே
Kirupai Ennaalumaaruthal Enakkavarae
-எனக்
-enak

என் காலைத் தள்ளாட வொட்டார்
En Kaalaith Thallaada Vottar
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
Ennaik Kaakkum Thaevan Urangaar
என் காலைத் தள்ளாட வொட்டார்
En Kaalaith Thallaada Vottar
இஸ்ரவேலைக் காக்கும்
Isravaelaik Kaakkum
நல் தேவன் இராப்பகல் உறக்காரே
Nal Thaevan Iraappakal Urakkaarae
-எனக்
-enak

வலப்பக்கத்தில் நிழல் அவரே
Valappakkaththil Nilal Avarae
வமுவாமல் காப்பவர் அவரே
Vamuvaamal Kaappavar Avarae
வலப்பக்கத்தில் நிழல் அவரே
Valappakkaththil Nilal Avarae
சூரியன் பகலில்,
Sooriyan Pakalil,
சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே
Santhiran Iravil Sethappaduththaathae
-எனக்
-enak

எத்தீங்கும் என்னை அணுகாமல்
Eththeengum Ennai Anukaamal
ஆத்துமாவைக் காக்கும் என் தேவன்
Aaththumaavaik Kaakkum En Thaevan
எத்தீங்கும் என்னை அணுகாமல்
Eththeengum Ennai Anukaamal
போக்கையும் வரத்தையும்
Pokkaiyum Varaththaiyum
பத்திரமாகக் காப்பாரே இது முதலாய்
Paththiramaakak Kaappaarae Ithu Muthalaay
-எனக்
-enak


எனக் கொத்தாசை வரும் பர்வதம் நேராய் Keyboard

enak Koththaasai Varum
parvatham Naeraay En
kannkalai Aeraெduppaen

vaanam Poomi yaa Pataiththa
vallathaevanidam Irunthae
vaanam Poomi yaa Pataiththa
ennnungadangaa
nanmaikal Varumae Enkannkal
aeraெduppaen

malaikal Peyarnthakantitinum
nilaimaarip Puvi Akantitinum
malaikal Peyarnthakantitinum
maaridumo Avar
kirupai Ennaalumaaruthal Enakkavarae
-enak

en Kaalaith Thallaada Vottar
ennaik Kaakkum Thaevan Urangaar
en Kaalaith Thallaada Vottar
isravaelaik Kaakkum
nal Thaevan Iraappakal Urakkaarae
-enak

valappakkaththil Nilal Avarae
vamuvaamal Kaappavar Avarae
valappakkaththil Nilal Avarae
sooriyan Pakalil,
santhiran iravil Sethappaduththaathae
-enak

eththeengum Ennai Anukaamal
aaththumaavaik Kaakkum En Thaevan
eththeengum Ennai Anukaamal
pokkaiyum Varaththaiyum
paththiramaakak Kaappaarae Ithu Muthalaay
-enak


எனக் கொத்தாசை வரும் பர்வதம் நேராய் Guitar


எனக் கொத்தாசை வரும் பர்வதம் நேராய் for Keyboard, Guitar and Piano

Enak Koththaasai Varum Parvatham Naeraay Chords in G♭ Scale

English