🏠  Lyrics  Chords  Bible 

எங்கள் ஜெபங்கள் தூபம் போல Chords

எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழவேண்டுமே
ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம்
தகப்பனே ஜெபிக்கிறோம்
பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும்
பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும்
தூரம்போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும்
பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போகவேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும்
பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும்
பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும்

எங்கள் ஜெபங்கள் தூபம் போல
Engal Jepangal Thoopam Pola
உம் முன் எழவேண்டுமே
Um Mun Elavaenndumae

ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்
Jepikkum Eliyaakkal Thaesamengum Elavaenndum
உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும்
Utaintha Palipeedam (uravukal) Sari Seyyappadavaenndum

தகப்பனே ஜெபிக்கிறோம்
Thakappanae Jepikkirom
தகப்பனே ஜெபிக்கிறோம்
Thakappanae Jepikkirom

பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும்
Paraloka Akkini Engum Patti Eriyavaenndum
பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும்
Paavach Seyalkal Sutterikkappadavaenndum

தூரம்போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்
Thoorampona Janangal Um Arukae Varavaenndum
கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும்
Karththarae Theyvamentu Kaalatiyil Vilavaenndum

பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போகவேண்டும்
Paakaalkal Inthiyaavil Illaamal Pokavaenndum
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும்
Pisaasin Kiriyaikal Muttilum Aliyavaenndum

பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும்
Paarathathaesaththai Jepamaekam Moodavaenndum
பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும்
Periya Kaattatiththu Perumalai Peyyavaenndum


எங்கள் ஜெபங்கள் தூபம் போல Keyboard

engal Jepangal Thoopam Pola
um Mun Elavaenndumae

jepikkum Eliyaakkal Thaesamengum Elavaenndum
utaintha Palipeedam (uravukal) Sari Seyyappadavaenndum

thakappanae Jepikkirom
thakappanae Jepikkirom

paraloka Akkini Engum Parri Eriyavaenndum
paavach Seyalkal Sutterikkappadavaenndum

thoorampona Janangal Um Arukae Varavaenndum
karththarae Theyvamentu Kaalatiyil Vilavaenndum

paakaalkal Inthiyaavil Illaamal Pokavaenndum
pisaasin Kiriyaikal Muttilum Aliyavaenndum

paarathathaesaththai Jepamaekam Moodavaenndum
periya Kaattatiththu Perumalai Peyyavaenndum


எங்கள் ஜெபங்கள் தூபம் போல Guitar


எங்கள் ஜெபங்கள் தூபம் போல for Keyboard, Guitar and Piano
Engal Jebangal – எங்கள் ஜெபங்கள் தமிழ் Lyrics
English