🏠  Lyrics  Chords  Bible 

எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே in C Scale

எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
உங்களையல்லவோ
உண்மை வேதம் காக்கும்
உயர் வீர்ரெனப் பக்தர் ஓதுகிறார்
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ
நீரும் அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடை
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்
—எங்கும் புகழ்
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண்திறக்கவே-
பல்வழி அலையும் பாதை தப்பினோரை
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்
—எங்கும் புகழ்
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி-
பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கை யாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?
—எங்கும் புகழ்
சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே-
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்
—எங்கும் புகழ்

எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே
Engum Pukal Yesu Raasanukkae
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
Elil Maatchimai Valar Vaaliparae
உங்களையல்லவோ
Ungalaiyallavo
உண்மை வேதம் காக்கும்
Unnmai Vaetham Kaakkum
உயர் வீர்ரெனப் பக்தர் ஓதுகிறார்
Uyar Veerrenap Pakthar Othukiraar

ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ
Aayirath Thoruvar Aaveerallo
நீரும் அதை அறிந்து துதி செய்குவீர்
Neerum Athai Arinthu Thuthi Seykuveer
தாயினும் மடங்கு சதம் அன்புடை
Thaayinum Madangu Satham Anputaiya
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்
Saami Yesuvukkithayam Thanthiduveer
---எங்கும் புகழ்
---engum Pukal

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
Kalvi Kattavarkal Kalvi Kallaathorkku
கடன் பட்டவர் கண்திறக்கவே-
Kadan Pattavar Kannthirakkavae-
பல்வழி அலையும் பாதை தப்பினோரை
Palvali Alaiyum Paathai Thappinorai
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்
Parinthu Thiruppa Nitham Paarththiduveer
---எங்கும் புகழ்
---engum Pukal

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
Thaalmai Sarkunamum Thayai Kaarunnyamum
தழைப்பதல்லோ தகுந்த கல்வி-
Thalaippathallo Thakuntha Kalvi-
பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கை யாவும்
Paalun Thurkkunamum Paavach Seykai Yaavum
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?
Paranthodap Paarppathungal Paaramanto?
---எங்கும் புகழ்
---engum Pukal

சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
Suththa Suvisesham Thurithamaay Sella
தூதர் நீங்களே தூயன் வீரரே-
Thoothar Neengalae Thooyan Veerarae-
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
Karththarin Paathaththil Kaalai Maalai Thangi
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்
Karunnai Nirai Vasanam Kattiduveer
---எங்கும் புகழ்
---engum Pukal


எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே Keyboard

engum Pukal Yesu Raasanukkae
elil Maatchimai Valar Vaaliparae
ungalaiyallavo
unnmai Vaetham Kaakkum
uyar Veerrenap Pakthar Othukiraar

aayirath Thoruvar Aaveerallo
neerum Athai Arinthu Thuthi Seykuveer
thaayinum madangu Satham Anputaiya
saami Yesuvukkithayam Thanthiduveer
---engum Pukal

kalvi Kattavarkal Kalvi Kallaathorkku
kadan Pattavar Kannthirakkavae-
palvali alaiyum Paathai Thappinorai
parinthu thiruppa nitham Paarththiduveer
---engum Pukal

thaalmai Sarkunamum Thayai Kaarunnyamum
thalaippathallo Thakuntha Kalvi-
paalun Thurkkunamum paavach Seykai Yaavum
paranthodap Paarppathungal Paaramanto?
---engum Pukal

suththa Suvisesham Thurithamaay Sella
thoothar Neengalae Thooyan Veerarae-
karththarin Paathaththil Kaalai Maalai Thangi
karunnai Nirai Vasanam Karriduveer
---engum Pukal


எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே Guitar


எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே for Keyboard, Guitar and Piano

Engum Pukal Yesu Raasanukkae Chords in C Scale

Engum Pugal Yesu தமிழ் Lyrics
English