🏠  Lyrics  Chords  Bible 

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் Chords

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே …எண்ணிடலங்கா
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே …எண்ணிடலங்கா
வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே …எண்ணிடலங்கா

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் -தேவா
Ennnniladangaa Sthoththiram -thaevaa
என்றென்றும் நான் பாடுவேன்
Ententum Naan Paaduvaen
இந்நாள் வரை என் வாழ்விலே
Innaal Varai En Vaalvilae
நீர் செய்த நன்மைக்கே
Neer Seytha Nanmaikkae

வானாதி வானங்கள் யாவும்
Vaanaathi Vaanangal Yaavum
அதின் கீழுள்ள ஆகாயமும்
Athin Geelulla Aakaayamum
பூமியில் காண்கின்ற யாவும்
Poomiyil Kaannkinta Yaavum
கர்த்தா உம்மைப் போற்றுமே ...எண்ணிடலங்கா
karththaa Ummaip Pottumae ...ennnnidalangaa

காட்டினில் வாழ்கின்ற யாவும்
Kaattinil Vaalkinta Yaavum
கடும் காற்றும் பனி தூறலும்
Kadum Kaattum Pani Thooralum
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
Naattinil Vaalkinta Yaavum
நாதா உம்மை போற்றுமே ...எண்ணிடலங்கா
naathaa Ummai Pottumae ...ennnnidalangaa

வால வயதுள்ளானோரும் - மிகும்
Vaala Vayathullaanorum - Mikum
வயதால் முதிர்ந்தோர்களும்
Vayathaal Muthirnthorkalum
பாலகர் தம் வாயினாலும்
Paalakar Tham Vaayinaalum
பாடி உம்மைப் போற்றுவாரே ...எண்ணிடலங்கா
paati Ummaip Pottuvaarae ...ennnnidalangaa


எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் Keyboard

ennnniladangkaa Sthoththiram -thaevaa
ententum Naan Paaduvaen
innaal Varai En Vaalvilae
neer Seytha nanmaikkae

vaanaathi Vaanangal Yaavum
athin Geelulla Aakaayamum
poomiyil Kaannkinta Yaavum
karththaa Ummaip Pottumae ...ennnnidalangaa

kaattinil Vaalkinta Yaavum
kadum Kaattum Pani Thooralum
naattinil Vaalkinta Yaavum
naathaa Ummai Pottumae ...ennnnidalangaa

vaala Vayathullaanorum - Mikum
vayathaal Muthirnthorkalum
paalakar Tham Vaayinaalum
paati Ummaip Pottuvaarae ...ennnnidalangaa


எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் Guitar


எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் for Keyboard, Guitar and Piano
Ennil adanga sthothiram தமிழ் Lyrics
English